செய்திகள்

தமிழகம்

நாகர்கோவில் நடைபெற்ற ‘ கிம்ஸ் ஹெல்த் கனெக்ட் ‘ நிகழ்ச்சி

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வில்லுக்குறி டவுன் பஞ்சாயத்து தோட்டிகோடு பகுதியில் கிம்ஸ் மருத்துவமனை மக்கள் சேவைக்கு துவங்கப்பட உள்ள நிலையில் மருத்துவமனை நிர்வாகம் நாகர்கோவில் ஹோட்டல் லான்சி இன்டர்நேஷனலில் நடந்த கிம்ஸ் ஹெல்த் கனெக்ட் நிகழ்ச்சியில் மருத்துவர்களுக்கும் முக்கியஸ்தர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சிக்கு கன்னியாகுமரியில் இருந்தும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல மருத்துவர்களும் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். கிம்ஸ் ஹெல்த் குழுமத்தின் தலைவரும் செயற்குழு இயக்குனருமான மருத்துவர் எம்.ஐ ....
தமிழகம்

ஈஷா காவேரி கூக்குரல் சார்பில் ‘சமவெளியில் மர வாசனை பயிர்கள்’ – கருத்தரங்கு! தாராபுரத்தில் செப்டம்பர் 1-ஆம் தேதி அமைச்சர் சாமிநாதன் துவங்கி வைக்கிறார்

ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் தென்னை மற்றும் டிம்பர் மர விவசாயிகளுக்காக, ‘சமவெளியில் மர வாசனை பயிர்கள் சாத்தியமே’ எனும் மாபெரும் பயிற்சி கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இக்கருத்தரங்கு திருப்பூர் மாவட்டம், தாராபுரம் ஸ்ரீலஷ்மி மஹாலில் வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இக்கருத்தரங்கை மாண்புமிகு தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் திரு. சாமிநாதன் அவர்கள் துவங்கி வைக்கிறார். இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு கோவை...
தமிழகம்

அரசு செய்ய வேண்டியதை ஈஷா செய்கிறது! ஈஷா காவேரி கூக்குரல் கருத்தரங்கில் அமைச்சர் சாமிநாதன் புகழாரம்

ஈஷாவின் காவேரி கூக்குரல் சார்பில் "சமவெளியில் மர வாசனை பயிர்கள் சாத்தியமே" எனும் பிரம்மாண்ட பயிற்சி கருத்தரங்கு தாராபுரத்தில் இன்று (01/09/2024) நடைப்பெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் திரு. எம்.பி. சாமிநாதன் அவர்கள் 'அரசு செய்ய வேண்டியதை ஈஷா செய்கிறது' கருத்தரங்கை வாழ்த்திப் பேசினார். திருப்பூர் மாவட்டம், தாராபுரம் ஸ்ரீலஷ்மி மஹாலில் பிரம்மாண்டமாக நடைப்பெற்ற இக்கருத்தரங்கில் 5000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள்...
தமிழகம்

காட்பாடி சித்தூர் பஸ்நிலையம் அருகே தங்ககவச அலங்காரத்தில் அருள்பாலித்த பக்த ஆஞ்சநேயர் !!

வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகே உள்ள ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோயிலில் ஆங்கில மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையில் தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலிப்பார். அதன்படி செப்டம்பர் 1-ம் தேதி ஞாயிற்று கிழமை காலை அபிஷேகம் நடந்தது.  பின்பு தங்க கவசம் அணிவிக்கப்பட்டும், வடைமாலை சாத்தப்பட்டும் காலை மற்றும் மாலை, இரவு தீபாராதனை நடந்தது. பக்தர்கள் தரிசனத்திற்கு பிறகு காலை , மாலை , 2 வேளையிலும்...
தமிழகம்

3 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை துவக்கி வைத்த பிரதமர் மோடி

இந்திய பிரதமர் மோடி இன்று மீரட் - லக்னோ, மதுரை - பெங்களூரு, சென்னை - நாகர்கோயில் ஆகிய 3 ரயில்களை காணொளி காட்சி மூலம் துவங்கி வைத்தார். மத்தியரயில்வே அமைச்சர் அஷ்வினிவைஷ்ணவ், இணை அமைச்சர்கள் சோமண்ணா, ரவ்னீத்சிங் உள்ளிட்ட பலர் புது டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

தஞ்சை பெரிய கோயிலில் சனிப் பிரதோஷம்

ஆவணி மாத சனி பிரதோஷத்தை ஒட்டி தஞ்சாவூர் பெரிய கோயிலில் 13 அடி உயரமுள்ள மகா நந்திக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனத்தால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது; ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம் செய்தனர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

காட்பாடி அடுத்த விண்ணம்பள்ளியில் பொது சிறப்பு இலவச மருத்துவ முகாம் !

வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா விண்ணம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் வேலூர் விஜடி ஊரக கல்வி ஆராய்ச்சி மையம். ராணிப்பேட்டை ஸ்கடர் மருத்துவமனை, விண்ணம்பள்ளி ஊராட்சி இணைந்து சிறப்பு இலவச பொது மருத்துவ முகாமை நடத்தின. முகாமை ஊராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமிமுரளி துவக்கி வைத்தார். இலவச மருந்து, மாத்திரைகள் கொடுக்கப்பட்டன. செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

காட்பாடி அருகே தொண்டான்துளசியில் முன்னாள் இராணுவ வீரர்கள் நலச்சங்க கட்டிடம் திறப்பு விழா !!

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த தொண்டானதுளசி கிராமத்தில் முன்னாள் இராணுவ வீரர்கள் நலச்சங்க த்தின் புதிய கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. சங்க தலைவர் காண்டீபரெட்டி தலைமை தாங்கினார்.  சிறப்பு அழைப்பாளராக தமிழகத்தில் உள்ள திருப்பதி - திருமலை தேவஸ்தான மையங்களின் அறங்காவலர் குழுத் தலைவர் சேகர்ரெட்டி திறந்து வைத்தார். சங்க துணைத் தலைவர் ராமகிருஷ்ணன், செயலாளர்கள் ரமேஷ், நீலகண்டன், பொருளாளர்கள் ஜானகிராமன், தியாகராஜன். ஆலோசகர்கள் குணசேகரன், ரவி, நிறுவுநர்...
தமிழகம்

வேலூரில் வரைவு வாக்குசாவடி பட்டியலை வெளியிட்ட ஆட்சியர்

வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளுக்காக வரைவு வாக்குசாவடி பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் ஆட்சியர் அலுவலகத்தில் வெளியிட்டார். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

குடியாத்தத்தில் அமமுகவினர் அதிமுகவில் ஐக்கியம்

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் அதிமுக அமைச்சர் கே.சி.வீரமணி முன்னிலையில் அமமுகவை சேர்ந்த 50 பேர், அதிமுகவில் தங்களை இணைத்து கொண்டனர். அருகில் அமைப்பு செயலாளர் ராமு, வேலூர் புறநகர் செயலாளர் வேலழகன், நகர செயலாளர் மற்றும் முக்கிய அதிமுக நிர்வாகிகள் உள்ளனர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
1 24 25 26 27 28 600
Page 26 of 600

Right Click & View Source is disabled.

error: Content is protected !!