திமுக ஊராட்சிமன்றத்தலைவருக்கு ஆதரவாக செயல்படாத வார்டு உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்ததாக புகார். 6 வார்டு உறுப்பினர்கள் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி யூனியன் அலுவலகம் முன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி பஞ்சாயத்தைச் சேர்ந்தது கோவிலாங்குளம் ஊராட்சி.இங்கு ஊராட்சி மன்றத்தலைவராக இருப்பவர் ஜெயந்தி முத்துராமன்.இவர் திமுகவைச்...









