உலக டாக்டர் தினத்தை முன்னிட்டு மதுரையில் சாலையோர வாசிகளுக்கு உணவு வழங்கிய தனியார் மருத்துவர் மற்றும் மதுரை அட்சய பாத்திரம் நிறுவனத்திற்கு குவியும் பாராட்டுக்கள்
மதுரை அட்சய பாத்திரம் டிரஸ்ட் சார்பில் கொரோனா நோய்தொற்று ஆரம்பித்த நாளிலிருந்து சாலையோர வாசிகள் மற்றும் வறியோருக்கு, இயலாதோருக்கு மதுரையின்...









