செய்திகள்

தமிழகம்

ஆம்பூர் அருகே கடனை திருப்பி தராததால் ஆத்திரம் 2 குழந்தைகள் கொலை..

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் பகுதியை சேர்ந்தவர் யோகராஜ். இவருக்கு ரோகித் (6) தர்ஷன் (4) ஆகிய 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். யோகராஜின் நண்பர் வசந்த்.யோகராஜ் வசந்திடம் ரூ 14 ஆயிரம் கடன் வாங்கி உள்ளார். கடனை கேட்ட போது காலம் தாழ்த்தி உள்ளார். தன்னுடைய மனைவியை பிரிந்த நிலையில் வசந்த், நண்பர் யோகராஜின் 2 குழந்தைகளை திண்பண்டம் வாங்கி தருவதாக அழைத்து சென்று கொலை செய்து...
தமிழகம்

காட்பாடி காந்திநகர் ஆக்சிலியம் மகளிர் கல்லூரியில் ஆளுமை குடிமை பணிகளின் நோக்குநிலை கருத்தரங்கம் !!

வேலூர் அடுத்த காட்பாடி காந்தி நகரில் உள்ள ஆக்சிலியம் பெண்கள் கல்லூரி கலையரங்கில் ஆளுமை நுழைவாயில் குடிமை பணிகளின் நோக்குநிலை நெறி காட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.  இதில் சிறப்பு விருந்தினராக சென்னை முன்னாள் மேயரும் மனித நேய இலவச ஐஏஎஸ் அகாடமி நிறுவனருமான சைதை . துரைசாமி கலந்து கொண்டார். கேள்விக்கான விடைகளை சரியாக கூறிய மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டினார். இதில் வேலூர் மாநகர மாவட்ட அதிமுக செயலாளர்...
தமிழகம்

திருச்சிராப்பள்ளி ஜமால் முகமது கல்லூரிவிடுதி நிர்வாகத்தின் இயக்குநருமான சுற்றுச்சூழல் ஹீரோ விருது

திருச்சிராப்பள்ளி : திருச்சிராப்பள்ளி ஜமால் முகமது கல்லூரியின் விலங்கியல் துறை மற்றும் தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்றம் இணைந்து செப்டம்பர் 18, 2024 அன்று சுற்றுச்சூழல் ஆரோக்கியம் குறித்த ஒரு நாள் சர்வதேச கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தது. கருத்தரங்கின் கருப்பொருள் “திருச்சிராப்பள்ளியில் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்: சிக்கல்கள், சவால்கள் மற்றும் பாதைகள்." இந்நிகழ்வு நல் உள்ளங்கள் அறக்கட்டளையின் ஆதரவுடன், திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு முக்கியமான சுற்றுச்சூழல் பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தவும் நிலையான தீர்வுகளை முன்மொழிவதையும்...
இந்தியா

இந்திய வெடிமருந்துகள் உக்ரைனுக்கு அனுப்பப்படுவதாக Reuters நிறுவனம் பரபரப்புச் செய்தி

இந்திய நிறுவனங்களிடம் இருந்து இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் வாங்கும் பீரங்கிகள் & வெடிமருந்துகள் உக்ரைனுக்குத் திருப்பி விடப்படுகிறது இதற்கு இந்தியாவிடம் இருமுறை மறைமுகமாக ரஷ்யா எதிர்ப்பை பதிவு செய்துள்ள நிலையிலும், இந்த வர்த்தகத்தை நிறுத்த இந்திய அரசு இதுவரை முயற்சிக்கவில்லை.  ரஷ்யாவிற்கு எதிரான உக்ரைனின் பாதுகாப்பை ஆதரிப்பதற்காக ஆயுதப் பரிமாற்றம் ஓராண்டுக்கு மேலாக நிகழ்ந்து வருவதாக சில ஆதாரங்களை மேற்கோள்காட்டி Reuters கூறுகிறது. உக்ரைனுக்கு இந்திய ராணுவப் பொருட்களை அனுப்பும்...
தமிழகம்

வேலூர் புதியதாக கட்டப்படும் அரசு மருத்துவமனையை ஆய்வு செய்த அமைச்சர் !

வேலூர் பென்லேண்ட் அரசு மருத்துவமனை சுமார் ரூ.150 கோடியில் புதியதாக கட்டப்பட்டு வருவதை தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் ஆட்சியர் சுப்புலெட்சுமி, சட்டமன்ற உறுப்பினர்கள் வேலூர் கார்த்திகேயன், அணைக்கட்டு நந்தகுமார், வேலூர் மேயர் சுஜாதா, பொதுப்பணித் துறை பொறியாளர்கள் உள்ளிட்ட பலர் உள்ளனர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
இந்தியா

திருப்பதி – திருமலையில் பெளர்ணமி முன்னிட்டு கருட சேவை !

திருப்பதி - திருமலையில் அக்-4 முதல் 12 வரை ஸ்ரீவாரி சாலகட்லா பிரம்மோற்சவத்தை முன்னிட்டு புரட்டாசி பௌர்ணமி முன்னிட்டு கருட சேவை மாதிரி பிரம்மோற்சம் மலையப்ப சுவாமி வலம் வந்தார். ஏரளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

காட்பாடியில் பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் வீரவணக்கம் நினைவு நாள் !

தமிழகம் முழுவதும் கடந்த 1987-ம் ஆண்டு வன்னியர்களுக்கு அரசு வேலையில் இடை ஒதுக்கீடு செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் 21 வன்னிய மக்கள் இறந்தனர். அதனை நினைவுகூரும் வகையில் காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் 21- பேரின் படத்திற்குமாலை அணிவித்து காட்பாடி ஒன்றிய பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினர் வீர வணக்கம் செய்தனர்.  இதில் வேலூர் பாமக மாவட்ட செயலாளர் இளவழகன், முன்னாள் மத்திய இணை அமைச்சர் சண்முகம், மாவட்ட...
இந்தியா

திருமலை – திருப்பதி அன்னதானம் காட்பாடி கல்புதூரில் ஒரு மாதம் துவக்கம் !!

வேலூர் அடுத்த காட்பாடி கல்புதூரில் ஸ்ரீ திருமலை - திருப்பதி அன்னதான கூட அறக்கட்டளை சார்பில் 10 - ஆண்டுகளாக திருப்பதி செல்லும் நடைபாதை அடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.  அதன்படி 10-ம் ஆண்டு அன்னதானம் வழங்கும் புரட்டாசி மாதம் கல்புதூர் ஜெயபாலாஜி மண்டபத்தில் துவங்கியது. தொடர்ந்து புரட்டாசி மாதம் முழுவதும் நடைபெறும். யாத்திரை பக்தர்களுக்கு தங்கும் இடம், குளியல் அறை, கழிப்பிட வசதி, குடிநீர் வசதி என 24...
தமிழகம்

வேலூர் வள்ளலாரில் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை பணியாளர்கள் சங்க மாவட்ட செயற்குழுக் கூட்டம் !

வேலூர் அடுத்த சத்துவாச்சாரி வள்ளலாரில் தமிழ்நாடு அரசு அனைத்துதுறை பணியாளர்கள் சங்க மாநில அலுவலகம் உள்ளது.  இதில் 15-ம் தேதி ஞாயிற்றுக் கிழமை வேலூர் மாவட்ட செயற்குழு கூட்டம் தலைவர் ரமேஷ் தலைமையில் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக மாநில கெளரவ தலைவர் சி.ராஜவேலு கலந்து கொண்டார். தோட்டக்கலைத்துறையில் பணி நிரந்தம் செய்யப்பட்ட பணியாளர்களுக்கு ஓய்வூதியம் பணிக்கொடை மற்றும் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும். மாவட்டத்தில் உள்ள பேரூராட்சி தினக்கூலி பணியாளர்களுக்கு...
இந்தியா

டெல்லியின் புதிய ஆம் ஆத்மி முதலமைச்சர் அதிஷி மர்லேனா

டெல்லி கல்காஜி தொகுதி ஆம் ஆத்மி எம்எல்ஏ வான அதிஷி மர்லெனா சிங் (43). புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். நிதி, கல்வி, பொதுப்பணி, சுற்றுலாத் துறை அமைச்சராக பதவி வகித்து வந்த அவர் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
1 18 19 20 21 22 600
Page 20 of 600

Right Click & View Source is disabled.

error: Content is protected !!