செய்திகள்

தமிழகம்

பொட்டலூரணியில் மாதக்கூடல் நிகழ்ச்சி

பொட்டலூரணியில் கழிவு மீன் நிறுவனங்களுக்கு எதிரான போராட்டக் குழு சார்பில், மாதக்கூடல் நிகழ்ச்சி நடைபெற்றது. திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர். https://youtu.be/6iHmnxvGuH8?si=OMvoWSoThe7-pVaw...
தமிழகம்

வள்ளிமலை ஸ்ரீ சுப்பிரமணி திருக்கோயிலில் புரட்டாசி மாத கிருத்திகை !

வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா வள்ளிமலை ஸ்ரீ சுப்பிரமணி திருக்கோயிலில் புரட்டாசி மாத கிருத்திகை முன்னிட்டு மலையின் கீழ் உள்ள முருகன் வள்ளிதெய்வானைக்கு அபிஷேகம், அலங்காரத்துடன் விசேஷ பூஜை நடந்தது. பக்தர்கள் தரிசனத்திற்கு பின் பிரசாதம் விநியோகம் செய்யப்பட்டது. செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

புரட்டாசி கிருத்திகை முன்னிட்டு காட்பாடி செங்குட்டையில் அன்னதானம் !

வேலூர் அடுத்த காட்பாடி செங்குட்டையில் புரட்டாசி மாத கிருத்திகை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் பிஜேபி பிரமுகர் செங்குட்டை கமல விநாயகம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை செங்குட்டை அச்சுதன் -அமுதா குடும்பத்தார் மற்றும் நண்பர்கள் செய்து இருந்தனர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

காட்பாடி வள்ளிமலை ரோட்டில் வரசித்தி விநாயகர் சங்கடஹர சதுர்த்தி

வேலூர் அடுத்த காட்பாடி வள்ளிமலை ரோட்டில் உள்ள வரசித்தி விநாயகர் கோயிலில் புரட்டாசி மாத சங்கடஹர சதுர்த்தி முன்னிட்டு விநாயகருக்கு அபிஷேகம், தங்க கவச அலங்காரம் நடந்தது. பக்தர்களின் தரிசனத்திற்கு பின் பிரசாதம் வழங்கப்பட்டது. செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
இந்தியா

புரட்டாசி முதல் சனி திருமலையில் பக்தர்கள் கூட்டம் அலை மோதல்

திருப்பதி - திருமலையில் புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையன்று காலை முதல் மாலை வரை பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

காட்பாடி கல்புதூர் ஜெயபாலாஜி மகாலில் திருமலை – திருப்பதி அன்னதான கூட சார்பில் 10-ம் ஆண்டு அன்னதானம் !

வேலூர் அடுத்த காட்பாடி கல்புதூரில் ஸ்ரீ திருமலை திருப்பதி அன்னதான கூட அறக்கட்டளை சார்வில் 10-ம் ஆண்டு அன்னதானம் புரட்டாசி முதல் சனிக்கிழமை முன்னிட்டு காட்பாடி கல்புதூர் ஜெயபாலாஜி மஹாலில் நடந்தது. திருப்பதி செல்லும் நடைபாதை பக்தர்களுக்கு புரட்டாசி மாதம் முழுவதும் அன்னதானம் நடைபெறும். ஏற்பாடுகளை ஸ்ரீ திருமலை - திருப்பதி அன்னதான கூட அறக்கட்டளை நிர்வாகிகள் செய்து இருந்தனர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

வேலூர் திருமலை – திருப்பதி தேவஸ்தான தகவல் மையத்தில் புரட்டாசி மாதம் 1-வது சனிக்கிழமை பூஜை !

வெங்கடேஸ்வர சுவாமிக்கு உகந்த மாதம் புரட்டாசி மற்றும் மார்கழி மாதங்கள். புரட்டாசி மாதம் துவங்கி ஒன்று முதல் 5 சனிக்கிழமைகளில் பெருமாள் பக்தர்கள் விரதம் இருந்து சுவாமி கும்பிடுவார். அதன் படி புரட்டாசிமுதல் சனிக்கிழமை வேலூரில் உள்ள திருமலை-திருப்பதி தகவல் மையத்தில் உள்ள ஶ்ரீ வெங்கடேஸ்வர சுவாமிக்கு வெள்ளிக் கவசம் அணிவிக்கப்பட்டும், மலர்களால் அலங்கரிக்கப்பட்டும் காலை மற்றும் மாலை முழுவதும் விசேஷ பூஜை நடைபெற்றது. ஏரளமான பக்தர்கள் வரிசையில் நின்று...
தமிழகம்

நானோதொழில்நுட்பத்தில் நவீன கால ஆராய்ச்சிகள் குறித்த கருத்தரங்கு

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி, இயற்பியல் துறை சார்பாக 18.09.2024 அன்று நானோ தொழில்நுட்பத்தில் நவீன கால ஆரய்ச்சிகள் குறித்த பன்னாட்டு கருத்தரங்கு நடைபெற்றது. கல்லூரி துணைமுதல்வர் மற்றும் துறைத்தலைவர் முஸ்தாக் அகமது கான் வரவேற்றார். கல்லூரி ஆட்சிக்குழு செயலர் ஜபருல்லாகான் தலைமையுரையாற்றினார். கல்லூரி முதல்வர் ஜபருல்லாகான் வாழ்த்துரை வழங்கினார். சிறப்புவிருந்தினர்களாக தஞ்சாவூர், A.V.V.M. ஸ்ரீ புஷ்பம் கல்லூரி, இயற்பியல் துறைத்தலைவர், இணைப்பேராசிரியர் ரவிசந்திரன் மற்றும்...
தமிழகம்

கிம்ஸ் மருத்துவமனை இன்று கோலாகலமாக திறக்கப்பட்டது

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கிளை கிம்ஸ் மருத்துவமனை இன்று கோலாகலமாக திறக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்தது. சென்னையில் நடைபெற்ற கிம்ஸ் மருத்துவமனை திறப்பு விழாவை சார்ந்து நாகர்கோவில் கிம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியை பார்ப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதோடு அதை சார்ந்து நாகர்கோவில் கிம்ஸ் மருத்துவமனை கிளையை கிம்ஸ் மருத்துவமனையின் தலைவரும் செயற்குழு இயக்குனருமான .எம். ஐ. சகாதுல்லா அவர்களின் சகோதரர் திரு.இக்பால் அவர்கள் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்....
தமிழகம்

வேலூர் காகிதப் பட்டறை எலைட் மதுக்கடை மூடல் ! மதுப்பிரியர்கள் சோகம் ! பொதுமக்கள் நிம்மதி !

வேலூர் காதிதப் பட்டறையில் டாஸ்மாக் எலைட் மதுக்கடை இயங்கி வந்த நிலையில் நேற்று திறக்கவில்லை, இதனால் மதுப்பிரியர்கள் சோகத்துடன் திரும்பினர். பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். வேலூர் மாநகர் மாவட்ட மதிமுக செயலாளர் கோபி சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார். இவர் ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தொடர்ந்து இருந்தார். இதன் படி கடை மூடப்பட்டது. அதேப்போல் காகிதப்பட்டறை பகுதியில் 4 டாஸ்மாக் கடைகளை வேறு இடத்திற்கு...
1 17 18 19 20 21 600
Page 19 of 600

Right Click & View Source is disabled.

error: Content is protected !!