செய்திகள்

தமிழகம்

ஈஷா மண் காப்போம் சார்பில் பாரத பாரம்பரிய காய்கறி மற்றும் விதை திருவிழா! சேலத்தில் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறுகிறது

ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் 'பாரத பாரம்பரிய காய்கறி மற்றும் விதை திருவிழா' எனும் பிரம்மாண்ட பயிற்சி கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கருத்தரங்கம் சேலம் பத்மவாணி கல்லூரியில் வரும் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னை பிரஸ் கிளப்பில் இன்று (அக் -1) நடைப்பெற்றது. இதில் மண் காப்போம் இயக்கத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் சுவாமி ஶ்ரீமுகா அவர்கள் பங்கேற்றுப் பேசினார். அவருடன்...
தமிழகம்

பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி வளாகத்தில் 167-வதுதிருவள்ளுவர் சிலையினை தமிழக சட்டப்பேரவையின் தலைவர் மாண்புமிகு அப்பாவு திறந்து வைத்தார்.

விஜிபி உலகத் தமிழ் சங்கத்தின் 167-வதுதிருவள்ளுவர் சிலையினை பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி வளாகத்தில் விஜிபி உலக தமிழ் சங்கத்தின் தலைவர் டாக்டர் வி ஜி சந்தோசம் அவர்கள் முன்னிலையில் தமிழக சட்டப்பேரவையின் தலைவர் மாண்புமிகு அப்பாவு அவர்கள் திறந்து வைத்தார். அருகில் அதிபர் தந்தை இன்னாசி முத்து கல்லூரியின் முதல்வர் அருள் தந்தை காட்வின் ரூபஸ் மற்றும் திருநெல்வேலி மாநகராட்சியின் துணை மேயர் கே ஆர் ராஜு அவர்கள்...
உலகம்

துபாயில் முத்தமிழ் சங்கம் சார்பில் பாராட்டு விழா : வி ஜி சந்தோஷத்துக்கு ‘உலக திருக்குறள் தூதுவர் விருது’ தமிழ் பணியை பாராட்டி வழங்கப்பட்டது.

துபாய் : செப்டம்பர் 30, முத்தமிழ் சங்கம் சார்பில் விஜிபி குழும தலைவரும் உலக தமிழ் சங்கத்தின் தலைவருமான வி ஜி சந்தோஷத்துக்கு அவரது தமிழ் பணியை கவுரவிக்கும் வகையில் பாராட்டு விழா துபாய் ஊதி மேத்தா பகுதியில் உள்ள பாகிஸ்தான் அரங்கில் நடந்தது. முன்னதாக விழாவில் வி ஜி சந்தோஷத்தின் 88 வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இஸ்லாமிய விவகார துறையின் நன்கொடை நிதிய இயக்குனர்...
தமிழகம்

தஞ்சை பெருயுடையார் கோயிலில் புரட்டாசி தேய்பிறை பிரதோஷம்

தஞ்சை பெரிய கோயிலில் புரட்டாசி தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு நேற்று மாலை நந்திக்கு அபிஷேகம் அலங்காரம் பின் விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றது. ஏரளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் பிறந்த நாளில் திரைப்பட நடிகர் திரு ராஜ்மோகன் அவர்களுக்கு சாதனையாளர் விருது

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் அவர்களின் 120வது பிறந்த நாளை முன்னிட்டு நவீன் பைன் ஆர்ட்ஸ் சார்பில் நலத்திட்ட உதவிகள் மற்றும் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திரைப்பட இசையமைப்பாளர் கலைமாமணி டாக்டர் சங்கர் கணேஷ், திரைப்பட பின்னணி பாடகி, இயக்குனர் திருமதி ஷோபா சந்திரசேகர், தமிழக கேபிள் டிவி நல வாரியம் உறுப்பினர் மற்றும் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் நிர்வாக...
தமிழகம்

திருஅண்ணாமலை பெரிய நந்திக்கு அபிஷேகம்

திருவண்ணாமலை அருணாலேஸ்வரர் கோயிலில் புரட்டாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு பெரிய நந்திக்கு பால், தயிர், தேன், கரும்பு சாறு, பன்னீரால் அபிஷேகம் செய்யப்பட்டு பின் அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

வேலூர் CBCID DSP – யாக சுரேஷ்பாண்டியன்

வேலூர் சிபிசிஐடி டிஎஸ்பியாக சுரேஷ்பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சரகத்தில் டிஎஸ்பியாக பணி புரிந்தவர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

நவீன் பைன் ஆர்ட்ஸ் சார்பில் நடைப்பெற்ற சி.பா.ஆதித்தனார் அவர்களின் 120 ஆவது பிறந்த தின விழா

சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நவீன் பைன் ஆர்ட்ஸ் சார்பாக தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் அவர்களின் 120 ஆவது பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது. சேவைத் திலகம் சிராஜ்தீன் தலைமையில் சி.பா.ஆதித்தனார் அவர்களின் திரு உருவப் படத்தை இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் திறந்து வைத்தார். நடிகர் விஜய் அவர்களின் தாயார் திருமதி ஷோபா சந்திரசேகர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். காயல் ஆர்.எஸ். இளவரசு, சிவாஜி ரவி, பின்னணி பாடகி ஜீவ...
தமிழகம்

திருஅண்ணாமலையில் இந்து முன்னணி மாநில செயற்குழு கூட்டம்

திருவண்ணாமலையில் இந்து முன்னணியின் மாநில செயற்குழு கூட்டம் 2 நாட்கள் நடந்தது.  மாநிலத்தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் தலைமையில் நடந்த கூட்டத்தில் இந்து முன்னணி அகில பாரத செயலாளர் ஜெகதீஷ் கரந்த், தென்பாரத அமைப்பாளர் ராஜேஷ், கமலா பீட சீனிவாச சுவாமிகள், மாநில, கோட்ட, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

‘பொது அமைதிக்கு குந்தகம் விளைக்கும் அமைப்பினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ கோவை எஸ்.பி அலுவலகத்தில் ஈஷா சார்பில் புகார் மனு

ஈஷாவுக்கு எதிராக தொடர்ந்து அவதூறு பரப்பி, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்க முயற்சிக்கும் காமராஜ், பியூஷ் மனுஷ் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை எஸ்.பி அலுவலகத்தில் ஈஷா அறக்கட்டளை சார்பில் இன்று புகார் மனு அளிக்கப்பட்டது. இது தொடர்பாக ஈஷா நிர்வாகி திரு. தினேஷ் ராஜா அவர்கள் கூறியதாவது: சமூக ஆர்வலர், சுற்றுச்சூழல் ஆர்வலர் என்ற போலி பெயர்களில் திரியும் நபர்...
1 14 15 16 17 18 599
Page 16 of 599

Right Click & View Source is disabled.

error: Content is protected !!