காட்பாடி கிறிஸ்தியாண்பேட்டை புனித சேவியர் தொடக்கப்பள்ளியில் முதல்வரின் காலை உணவு திட்டத்தை துவக்கி வைத்த அமைச்சர் துரைமுருகன் !!
தமிழகம் முழுவதும் நேற்று அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் காலை உணவு திட்டம் துவக்கப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவள்ளூவர்...









