கடலூர் மாவட்டம் பரங்கிபேட்டையில் அரசு பணி தேர்வுகளுக்கான பயிற்சி மையம் துவக்க நிகழ்ச்சி!
பரங்கிப்பேட்டை LEAP அகடமியின் ஒரு அங்கமாக அரசு பணி தேர்வுகளுக்கான பயிற்சி மையம் பரங்கிபேட்டையில் துவங்க இருக்கின்றது. "அரசு பணி போட்டி தேர்வு பயிற்சி மையங்களின் ஒருங்கினைப்பு குழுவின்" ஒத்துழைப்போடு பரங்கிப்பேட்டை LEAP அகடமியின் பயிற்சி மையம் TNPSC குரூப் 4-க்கான பயிற்சிகளை துவங்க உள்ளது. 10-ஆம் வகுப்பு முதல் பட்டபடிப்பு படித்த மாணவ, மாணவியர்கள் இந்த பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு அரசு பணியில் சேர்த்து மக்கள் சேவையாற்ற...