யாருக்காக செயல்படுகிறது மாண்புமிகு நீதிமன்றம் ? மவுண்ட்.கோபால் சரமாரி கேள்வி?
அண்ணா பல்கலை கழகம் மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் தமிழக அரசையும் மாண்புமிகு காவல்துறையையும் சரமாரி கேள்விகளால் துளத்தெடுத்த மாண்புமிகு நீதிமன்றம் தன் கண்களை கட்டி கொண்டு...










