வேலூர் அடுத்த காட்பாடி தாராபடவேடு ஸ்ரீவரதராஜபெருமாள் கோயிலில் திருப்பணி முன்னிட்டு விசேஷ பூஜை !!
வேலூர் அடுத்த காட்பாடி தாராபடவேட்டில் உள்ள ஸ்ரீ ஆண்டாள் சமேத ஸ்ரீவரதராஜபெருமாள் திருக்கோயிலில் உள்ள அனைத்து விமானம் மற்றும் சுற்றுப்பகுதியில் சுமார் ரூ.26 லட்சம் மதிப்பில் திருப்பணி...