கெங்கவல்லி பேரூராட்சிக்கு வருகை தந்த வானவராயர் வேளாண்மை கல்லூரி மாணவர்கள்
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பொள்ளாச்சியில் உள்ள வானவராயர் வேளாண்மை கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் தங்கள் கிராம பயிற்சித் திட்டம் பயிற்சி திட்டம் மூலமாக கெங்கவல்லி...










