நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1000008 வடைமாலை சாத்தல்
அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1000008- வடைமாலை சாத்தப்பட்டு விடியற்காலை விசேஷ பூஜைகள் நடைப்பெற்றன. நீண்ட வரிசையில் பக்தர்கள் நின்று தரிசனம் செய்தனர். தமிழகத்தில் பிரசித்திபெற்றது...