மதுரை சோழவந்தானில் அஜித் விஜய் திரைப்படங்கள் வெளியீடு கேக் வெட்டி கொண்டாடிய ரசிகர்கள்
தமிழகமெங்கும் இன்று அதிகாலை 1 மணிக்கு அஜித் நடித்த துணிவு திரைப்படமும் 4 மணிக்கு விஜய் நடித்த வாரிசு திரைப்படமும் திரையிடப்பட்டது மதுரை மாவட்டம் சோழவந்தானில் துணிவு...










