தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நடைப்பெற்ற ரமலான் பரிசுப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி
'பைத்துல்மால் தமிழ்நாடு' அமைப்பின் சார்பாக இந்தாண்டு ரமலான் பரிசுப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி, அமைப்பின் தலைவர் திரு.முனிருதீன் ஷெரீப், பொதுச் செயலாளர் திரு.ஜகாருதின், இணைச் செயலாளர் திரு.ஷாஜகான்...