மன்னார் நீதிமன்றம் விடுவித்த விசைப்படகு ராமேஸ்வரம் வருகை
இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்று மன்னார் நீதிமன்றம் விடுவித்த தங்கச்சிமடத்தைச் சேர்ந்த விசைப்படகை மீனவர்கள் மீட்டு ராமேஸ்வரம் கொண்டு வந்து சேர்த்தனர். ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து தங்கச்சிமட...










