தமிழகம்

தமிழகம்

உலகபட்டினி தினத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 1000 பேருக்கு மதிய உணவு வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு நடிகர் விஜயின் அறிவுறுத்தலின்படி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக 234 தொகுதிகளிலும் இலவச மதிய உணவு சேவையகம் நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்....
தமிழகம்

உசிலம்பட்டியில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு வித்யாசமான முறையில் கிரிக்கெட் போட்டியை காண வந்த அனைவருக்கும் மதிய உணவுகள் வழங்கப்பட்டன.

உலகம் முழுவதும் உலக பட்டினி தினமாக இன்று கடைபிடிக்கப் பட்டு வருகின்றது.இதனையொட்டி பல்வேறு அமைப்பினரும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில் உசிலம்பட்டியில் ஒரு அமைப்பினர் வித்யாசமான முறையில்...
தமிழகம்

உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு பாரதிய ஜனதா கட்சியின் ஒன்பதாம் ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு பாரதிய ஜனதா கட்சியின் ஒன்பதாம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு பாரத பிரதமர் நரேந்திர மோடி பாராளுமன்ற கட்டிடத்தில்...
தமிழகம்

பாண்டிகோவில் பகுதியில் லாரி டிரைவரிடம் லஞ்சம் வாங்கிய வணிக வரி அதிகாரிகள் மீது நேற்று வழக்கு- லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த நாராயணசாமி என்பவருக்கு சொந்தமான நிறுவனத்துக்கு காகித பண்டல்களை ஏற்றிக்கொண்டு லாரி சென்னையில் இருந்து கடந்த 2021 செப்டம்பர் 9-ந் தேதி புறப்பட்டது. மதுரை...
தமிழகம்

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நீதிபதி கங்காபூர்வாலா பொறுப்பேற்பு

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நீதிபதி சஞ்சய் விஜய்குமார் கங்காபூர்வாலா பொறுப்பேற்றார். ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த...
தமிழகம்

சிவகாசியில், சுகாதார வளாக கழிவுநீரை அகற்றும் போது சுவர் இடிந்து விழுந்து ஒருவர் படுகாயம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவிலுக்குச் செல்லும் வழியில் உள்ள நுளைவு வளைவு அருகே, மாநகராட்சி பொது சுகாதார வளாகம் உள்ளது. இந்த சுகாதார வளாகத்தில் தேங்கிய...
தமிழகம்

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் குழந்தைகளுக்கான சிறப்புப் போட்டி; பரிசளிப்பு விழா

சிங்கம்பட்டி மாமன்னர் டி.என்.எஸ். முருகதாஸ் தீர்த்தபதி மகாராஜா நினைவேந்தல் குழு சார்பில் சிங்கம்பட்டி மாமன்னர் டி.என்.எஸ்.முருகதாஸ் தீர்த்தபதி ராஜா மூன்றாவது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு பள்ளி மாணவ...
தமிழகம்

நடிகர் ராம் சரணின் வி மெகா பிக்சர்ஸ் தனது முதல் படைப்பிற்காக அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் உடன் இணைகிறது

குளோபல் ஸ்டார் ராம் சரண் சமீபத்தில் தனது தயாரிப்பு நிறுவனமான ‘வி மெகா பிக்சர்ஸ்’-ஐ தனது நண்பர் யுவி கிரியேஷன்ஸ் விக்ரம் ரெட்டியுடன் இணைந்து அறிவித்தார். புதிய...
தமிழகம்

வேலூர் அருகே ரத்தினகிரி பாலமுருகன் திருக்கோயிலில் பிரம்மோற்சவம் துவக்கம்

வேலூர் அருகே ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் வைகாசி மாதம் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.  கோயிலின் பரம்பரை அறங்காவலர் பாலமுருகன் அடிமை விநாயகர் பூஜை, சிறப்பு வழிப்பாடுகள்...
தமிழகம்

மதுரை சோழவந்தான் அருகே மேலமட்டையான் கிராமத்தில் மின்சாரம் வராததை கண்டித்து அரசு பேருந்துகளை.சிறை பிடித்து கண்ணாடிகளை உடைத்ததால் பரபரப்பு – அதிகாரிகளை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலமடையான் கிராமத்தில் மின்சாரம் வராததை கண்டித்து கிராம பொதுமக்கள் அனைவரும் விக்கிரமங்கலம் மேலக் கால் சாலையில் அரசு பேருந்துகளை சிறை பிடித்து...
1 253 254 255 256 257 563
Page 255 of 563

Right Click & View Source is disabled.

error: Content is protected !!