கோடநாடு கொலை,கொள்ளை வழக்கை தமிழ்நாடு அரசு விரைந்து விசாரிக்க வேண்டி வேலூரில் ஓபிஎஸ்அணி, அமமுகவினர் ஆர்ப்பாட்டம்
வேலூர் கலெக்டர் அலுவலகம் எதிரில் அதிமுக ஓபிஎஸ் அணி மற்றும் அமமுக சார்பில் கோடநாடு கொலை,கொள்ளை வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டி தமிழக திமுக அரசை கண்டித்து...










