காட்பாடி அருகே காமக்கொடூரனின் கொடுமை செயல், கர்ப்பிணி பெண்ணை ரயிலில் இருந்து தள்ளிய கொடுமை, கைது !!
ஆந்திரமாநிலம் சித்தூரை சேர்ந்த இளம்பெண் ஒருவர் திருப்பூர் பகுதியில் பனியன் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் 4 மாதம் கர்ப்பிணியான அவர் ஊருக்கு கோயம்பத்தூரிலிருந்து ஜோலார்பேட்டை...