தமிழகம்

தமிழகம்

தென் மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார்

தென் மாவட்டங்களில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னையில் இருந்து மதுரை வந்தடைந்தார். தொடர்ந்து இன்று மாலை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில்...
தமிழகம்

திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கையில் ஆடி அமாவாசை முன்னிட்டு முன்னோர்களுக்கு பிதுர் தர்பணம் நடைபெற்றது

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் உள்ள சரவணப்பொய்கையில் ஆடி மாத அமாவாசை பிதுர்...
தமிழகம்

திருவில்லிபுத்தூர் அருகே துணிகரம் : கத்தி முனையில் தம்பதியரை மிரட்டி, 6 பவுன் நகையை பறித்துச் சென்ற முகமூடி கொள்ளையர்கள்

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள திருவண்ணாமலை பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன் (53). இவரது மனைவி கணேஷ்வரி (46). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மகேந்திரன் திருவில்லிபுத்தூர், ராமகிருஷ்ணாபுரம்...
தமிழகம்

மதுரையில் தனியார் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து : தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது

மதுரை தெற்கு வாசல் தெற்கு மாசி வீதி சாலையில் மறவர் சாவடி கோவில் அருகே அமைந்துள்ளது டி ஜி எம் பிளாஸ்டிக் என்ற தனியார் பிளாஸ்டிக் குடோன்....
தமிழகம்

வேலூர் அருகே இலங்கை அகதிகள் முகாமை ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் செஞ்சிமஸ்தான்

வேலூர் அடுத்த மேல்மொணவூர் பகுதியில் இலங்கை அகதிகள் முகாமில் தங்கி உள்ளவர்களுக்கு நிரந்தர இலவச குடியிருப்பை தமிழ்நாடு அரசு கட்டிமுடித்து உள்ளது.இன்னும் 5 சதவீத பணிநிறைவு பெறாமல்...
தமிழகம்

வேலூர் அடுத்த காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தை ஆய்வு செய்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

வேலூர் மாவட்டம் காட்பாடி மிலிடரி சிஎஸ்டி கேண்டீன் அருகே தமிழ்நாட அரசின் மாவட்ட விளையாட்டு மைதானம் உள்ளது.  இதில் உள்ள நீச்சல்குளம், உள்விளையாட்டு கூட்டரங்கம் ஆகியவற்றை இளைஞர்...
தமிழகம்

மதுரை மாவட்டம் அனுப்பானடி மாநகராட்சி அரசு உயர்நிலைப்பள்ளியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 95லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடம் திறப்பு விழா

மதுரை மாவட்டம் அனுப்பானடி மாநகராட்சி அரசு உயர்நிலைப்பள்ளியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 95லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்தை மாண்புமிகு தகவல் தொழில்நுட்பத்துறை மற்றும் டிஜிட்டல்...
தமிழகம்

ஒரு கோடி மரங்களை நட்டுள்ள காவேரி கூக்குரல் இயக்கத்திற்கு தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பாராட்டு : விவசாயிகளால் தான் இயற்கையை காக்க முடியும் என நம்பிக்கை

தமிழ்நாட்டின் பசுமை பரப்பை அதிகரிக்கும் விதமாக கடந்தாண்டு ஒரு கோடி மரங்களை விவசாய நிலங்களில் நடவு செய்துள்ள காவேரி கூக்குரல் இயக்கத்திற்கு தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை...
தமிழகம்

விக்கிரமங்கலம் அருகே முதலை குளத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மருத்துவமுகாம் நடைபெற்றது

முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விக்கிரமங்கலம் அருகே முதலைகுளம் ஊராட்சியில் மருத்துவ முகாம் நடைபெற்றது முதலைக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் பூங்கொடிபாண்டி...
தமிழகம்

வேலூர் ஸ்ரீபுரத்தில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கிய சக்தி அம்மா

வேலூர் ஸ்ரீபுரத்தில் ஸ்ரீ நாராயணி மெட்ரிக், மேல்நிலைப்பள்ளியில் 10 மற்றும் 12-ம் வகுப்பில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கும் 100 -க்கு 100 மதிப்பெண் பெற்ற...
1 197 198 199 200 201 546
Page 199 of 546

Right Click & View Source is disabled.

error: Content is protected !!