வேலூர் மாநகராட்சி சுகாதாரதுறை சார்பில் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தூய்மை பாரத இயக்கம் !
வேலூர் மாநகராட்சி ஆணையர் உத்தரவுப்படி வேலூர் தோட்டப் பாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மாநகராட்சி 2-வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையில் தூய்மை பாரத இயக்கம்...










