கிம்ஸ் மருத்துவமனை குழுமத்தின் தலைவர் மற்றும் செயற்குழு இயக்குனருக்கு கன்னியாகுமரியில் நடைபெற்ற புற்றுநோய் முகாமில் பாராட்டு
கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு மற்றும் கேப் பொறியியல் கல்லூரி இணைந்து புற்றுநோய் தடுப்பு முகாம் சிறப்பாக நடத்தினார்கள்.நிகழ்ச்சிக்கு காவல்துறை ஆய்வாளர் திருமதி...










