கலைமாமணி விருது பெற்ற அனுபவமிக்க, மூத்த பத்திரிகையாளர் திரு. நெல்லை சுந்தர்ராஜன் அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் ஒரு லட்சத்திற்கான பொற்கிழி வழங்கிப் பாராட்டு
கலைமாமணி விருது பெற்ற அனுபவமிக்க, மூத்த பத்திரிகையாளரான DR. திரு. நெல்லை சுந்தர்ராஜன் அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் 26.02.2025...