உலகம்

உலகம்

அமெரிக்காவில் கருக்கலைப்புக்கு தடை – வலுக்கும் போராட்டம்

அமெரிக்காவில் கருக்கலைப்பு செய்ய விதிக்கப்பட்ட தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். கருவில் இருக்கும் சிசுவுக்கு இதயத் துடிப்பு கண்டறியப்பட்டால் அதற்கு பின் அக்கருவை கலைப்பதற்கு தடை விதிக்கும் சட்டம் நேற்று முன் தினம் முதல் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் அமலுக்கு வந்துள்ளது. இதனால் ஏறத்தாழ கருக்கலைப்பு என்பதே செய்ய முடியாத நிலை அங்கு எழுந்துள்ளது. அமெரிக்க உச்ச நீதிமன்றமும் கருக்கலைப்புக்கு எதிரான தீர்ப்பையே அளித்துள்ளது. அமெரிக்காவின் பிற...
உலகம்

காதலுக்காக அரச பட்டத்தை துறந்த ஜப்பான் இளவரசி.. திருமண தேதியை அறிவித்தார் !!

ஜப்பானின் பட்டத்து இளவரசர் புமிஹிடோவின் மகளும், பேரசர் நருஹிட்டோவின் மருமகளுமான இளவரசி மகோ, அரச குடும்பத்தைச் சாராத கெய் கொமுரோ என்பவரைக் காதலித்து வந்தார். டோக்கியோவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் பயின்ற போது இவர்களுக்குள் காதல் ஏற்பட்டது. கடந்த 2017 ஆம் ஆண்டு கொமுரோ மற்றும் இளவரசி மகோ இருவரும் அதிகாரப்பூர்வமற்ற முறையில் நிச்சயம் செய்துகொண்டனர். 2018ஆம் ஆண்டில் முறைப்படி திருமணம் செய்யவும் முடிவு எடுத்திருந்தனர். ஆனால் கொமுரோவின் முன்னாள்...
உலகம்

முக்கியத்துவம் பெறும் `கிம் ஜாங் உன்’னின் சகோதரி; வடகொரிய அரசியலில் மாற்றம் நிகழுமா?

மர்ம தேசமான வடகொரியா, சமீபகாலமாக அணு ஆயுதங்களையும், ஏவுகணைகளையும் அடிக்கடி சோதனை செய்து உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்திவருகிறது. வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் இந்த நடவடிக்கைகளுக்கு ஜப்பான், அமெரிக்கா, தென்கொரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் தொடர்ந்து கண்டனங்களைப் பதிவு செய்துவருகின்றன. இந்த நிலையில், கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் யோ ஜாங்-க்கு வடகொரிய அரசில் முக்கியப் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. `கிம் ஜாங் உன்னைத் தொடர்ந்து வடகொரியாவின்...
உலகம்

அமெரிக்க டிரோன்கள் வரக்கூடாது.. எச்சரிக்கை விடுத்த தலீபான்கள்.. வெளிவந்த தகவல்..!!

அமெரிக்க டிரோன்கள் ஆப்கானிஸ்தானுக்கு வந்தால் மோசமான விளைவை சந்திக்க வேண்டியிருக்கும் என தலீபான்கள் எச்சரிக்கை கொடுத்துள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டை கடந்த ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி தலிபான்கள் தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். மேலும் அந்நாட்டில் இருந்த அமெரிக்க படைகள் கடந்த ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதி வெளியேறியதும் தலீபான் பயங்கரவாதிகள் அந்நாட்டை முழுவதுமாக ஆக்கிரமித்துள்ளனர். இதனையடுத்து காபூல் விமான நிலையத்தை மையமாகக் கொண்டு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு வெடிகுண்டு...
உலகம்

தாய்லாந்தில் தொடரும் கனமழை: வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு

தாய்லாந்தில் பெய்துவரும் கனமழை காரணமாக பாங்காக் மற்றும் மத்தியப் பகுதிகளில் வெள்ள எச்சரிக்கை விடுக்கப்படுவதாக தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது. தாய்லாந்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளும் வெள்ள பாதிப்பில் சிக்கியுள்ளன. இதனால் நகர்களுக்கிடையேயான போக்குவரத்தும் மின்சார வசதியும் தடைபட்டுள்ளன. தொடர் மழைகாரணமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் சிக்கி இதுவரை 7 பேர் வரை பலியாகியுள்ளனர். மேலும் இருவர் காணாமல்...
உலகம்

சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல்.. உயிரிழந்த கைதிகள்.. குவிக்கப்பட்ட பாதுகாப்பு படையினர்..!!

சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் 24 கைதிகள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தென் அமெரிக்க நாட்டில் ஈகுவடார் குயாக்வாலி என்ற நகரில் சிறைச்சாலை அமைந்துள்ளது. இந்த சிறைச்சாலையில் கொலை, கொள்ளை போன்ற பல்வேறு குற்றபிரிவுகளை சேர்ந்த குற்றவாளிகள் அடைப்படுவார்கள். மேலும் சிறைச்சாலையில் உள்ள கைதிகள் இரு குழுக்களாக பிரிந்த அடிக்கடி மோதிக் கொள்வார்கள். இந்நிலையில் கடைசியாக கைதிகளுக்குள் பயங்கரமான மோதல் நிகழ்ந்துள்ளது. இந்த மோதலில் துப்பாக்கிச்சூடு, கத்திக்குத்து, வெடிகுண்டு போன்றவை பயன்படுத்தப்பட்டுள்ளது....
உலகம்

வியாழனை ஆராய புதிய திட்டம்.. ராக்கெட்டுடன் செல்லவிருக்கும் விண்கலம்.. தகவல் வெளியிட்ட நாசா..!!

சுமார் 4.5 பில்லியன் வருடங்களுக்கு முன்பாக சூரிய வளிமண்டலத்திலிருக்கும் கிரகங்கள் அனைத்தும் எவ்வாறு உருவானது என்பதை ஆராய இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் வியாழன் கிரகத்திற்கு விண்கலம் ஒன்றை ஏவுவதற்கு திட்டமிட்டுள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா சூரிய குடும்பத்திலுள்ள கிரகங்கள் அனைத்தும் சுமார் 4.5 பில்லியன் வருடங்களுக்கு முன்பாக எவ்வாறு உருவாகியிருக்கும் என்பதை ஆராய வியாழன் கிரகத்திற்கு விண்கலம் ஒன்றை ஏவ திட்டமிட்டுள்ளது. அதன்படி அடுத்த மாதம்...
உலகம்

கோடிகள் வேண்டாம் காதலே போதும்! – காதலுக்காக ராஜ வாழ்க்கையை துறக்கும் ஜப்பான் இளவரசி!

இனம், மொழி, ஜாதி, அந்தஸ்து, நாடு என அனைத்தையும் கடந்தது தான் காதல். வரலாற்றிலும், சமகால வாழ்விலும் காதலுக்கு உதாரணமாக பல இணையர்கள் அடையாளமாக உள்ளனர். அதில் புதுவரவாக இணைந்துள்ளார் ஜப்பான் நாட்டை சேர்ந்த இளவரசி. அரச குடும்பத்தை சேர்ந்த 29 வயதான மேக்கோ (Mako) தான் அந்த இளவரசி. இவர் ஜப்பான் நாட்டின் பேரரசர் நருஹித்தோவின் (Naruhito) மருமகள். தன்னுடன் பல்கலைக்கழகத்தில் ஒன்றாக படித்த கெய் கொமுரோ-வை (Kei...
உலகம்

ஆப்கனில் மன்னராட்சி காலத்து அரசியல் சாசனம்: தலிபான்கள் அறிவிப்பு

ஆப்கானிஸ்தானில் கடந்த 1964-ஆம் ஆண்டில் மன்னராட்சி காலத்தின்போது இயற்றப்பட்ட அரசியல் சாசனத்தை தற்காலிகமாக அமல்படுத்தப் போவதாக தலிபான்கள் அறிவித்துள்ளனா். எனினும், அந்த அரசமைப்புச் சட்டத்தில் தங்களால் ஏற்க முடியாத அம்சங்கள் ரத்து செய்யப்படும் எனவும் அவா்கள் கூறினா். இதுகுறித்து அந்த நாட்டின் இடைக்கால நீதித் துறை அமைச்சா் மாலாவி அப்துல் ஹக்கீம் ஷராயி செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: முன்னாள் அரசா் முகமது ஜாஹிா் ஷா காலத்திய அரசமைப்புச் சட்டத்தை...
உலகம்

பறவைகள் இறக்குமதிக்கு தடை.. கால்நடை பராமரிப்பு ஆணையத்தின் பரிந்துரை.. ஓமன் அரசின் நடவடிக்கை…!!

இந்தியா மற்றும் பாக்கிஸ்தானில் இருந்து வரும் பறவைகளை இறக்குமதி செய்ய ஓமன் அரசு தடை விதித்துள்ளது. ஓமன் நாட்டின் வேளாண்மை, மீன் மற்றும் நீர் வள அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் "இந்தியாவின் உத்திரப்பிரதேசம் மற்றும் பஞ்சாப் மாநிலங்களிலிருந்தும் பாகிஸ்தான் நாட்டிலுள்ள பஞ்சாப் பிராந்தியத்தில் இருந்தும் பறவைகளை ஓமன் நாட்டிற்கு இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையானது மறு அறிவிப்பு வரும் வரை நீடிக்கும். குறிப்பாக இந்த...
1 17 18 19 20 21 42
Page 19 of 42

Right Click & View Source is disabled.

error: Content is protected !!