உலகம்

உலகம்

சீனாவில் ஒருவருக்கு கரோனா: 34,000 பேர் அடைத்துவைப்பு

சீனாவின் ஷாங்காய் நகரிலுள்ள மனமகிழ் பூங்காவுக்கு சென்ற ஒருவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, அந்தப் பூங்காவில் இருந்த சுமாா் 34,000 போ அங்கேயே அடைத்துவைக்கப்பட்டு, நோய் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டனா். இதுகுறித்து ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது: ஷாங்காயில் புகழ்பெற்ற டிஸ்னிலேண்ட் மனமகிழ் பூங்காவுக்கு கடந்த சனிக்கிழமை சென்ற பெண் ஒருவா், கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து, அந்த மனமகிழ் பூங்காவை மூட அதிகாரிகள் உத்தரவிட்டனா். கேளிக்கை...
உலகம்

சிங்கப்பூரில் ஒவ்வொரு ஆண்டும் கொரோனாவுக்கு 2,000 பேர் இறக்கக்கூடும்: சிங்கப்பூர் அமைச்சர்

சிங்கப்பூரில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2,000 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழக்கக் கூடும் எனத் தெரிவித்துள்ளார் அந்நாட்டு அமைச்சர் ஜனில் புதுச்சேரி. சிங்கப்பூர் சுகாதார மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி நவ.1 நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில், ''மிகச் சிறந்த மருத்துவப் பராமரிப்பு வழங்கப்பட்டு வந்தாலும், சிங்கப்பூர் ஆண்டுக்கு சுமார் 2,000 கொரோனா மரணங்களை சந்திக்க நேரிடலாம். அவ்வாறு மரணமடைவர்களில் பெரும்பாலானோர் முதியவர்களாகவும் ஏற்கெனவே நோய்வாய்ப்பட்டவர்களாகவும் இருப்பார்கள். சிங்கப்பூரின் மொத்த மக்கள்தொகையில்...
உலகம்

‘கோவாக்சின்’ போட்டவங்க ‘எங்க நாட்டுக்கு’ வர்றதுல எந்த தடையும் இல்ல…! ‘கோரன்டைனும் பண்ண மாட்டோம்…’ – ‘அதிரடி’யாக அறிவித்த நாடு…!

கோவாக்சின் தடுப்பூசி போட்டவர்களுக்கு வெளிநாடு செல்ல பல்வேறு தடைகள் இருந்த நிலையில், தற்போது சில முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவியது முதல் அதனை தடுக்கும் வகையில் தடுப்பூசி கண்டுபிடிப்புகள் உருவாக்கப்பட்டது. அதன் வரிசையில் இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்ட், ஸ்புட்னிக் போன்ற தடுப்பு மருந்துகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டது. இதில் கோவிஷீல்ட், ஸ்புட்னிக் தடுப்பூசிகளை பல நாடுகள் பயன்படுத்தும் காரணத்தால் இவ்வகை தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டும் பல வெளிநாடுகளில்...
உலகம்

இந்திய இளைஞர்கள் வேணும்.! உடனே இறக்குமதி செய்யுங்க.. ரஷ்யாவில் எழுந்த கோரிக்கை ..!!

இந்திய இளைஞர்கள் ரஷ்யாவுக்கு இறக்குமதி செய்யப்பட வேண்டும் என அந்நாட்டு பிரபல பெண்ணிய எழுத்தாளர் ஒருவர் ரஷ்ய அரசை வலியுறுத்தியுள்ளார். ரஷ்யா ஒரு குளிர் நாடு. அங்கு மது அருந்துவது மிகச் சாதாரணம். அதன்படி மூன்றில் ஒருவர் மது அருந்தும் பழக்கம் உடையவர்களாக இருக்கிறார்கள். அதுவும் மொடாகுடி தான். அப்படி குடித்துவிட்டு கார் ஓட்டி விபத்திலும் சிக்குகிறார்கள். அதில் பலர் இறந்தும் போய் விடுகிறார்கள்.இதனால் பல குடும்பங்கள் ஆதரவற்ற நிலைக்கு...
உலகம்

1000 ஆண்டுகள் பழமையான மாயன் படகு கண்டுபிடிப்பு… நீருக்குள் அப்படியே இருந்த ஆச்சரியம்!!

தென் மெக்சிகோவில் 1,000 ஆண்டுகள் பழமையானதாகக் கருதப்படும் மரத்தால் ஆன மாயன் படகு ஒன்றை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மாயா ரயில் எனப்படும் புதிய சுற்றுலா ரயில் பாதையின் கட்டுமானப் பணியின் போது இந்த அரிய கண்டுபிடிப்பு கிடைத்தது. படகு, நீரினுள் சிதிலமடையாமல் அப்படியே இருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்களாக கருதப்படும் மாயன் சமுதாய மக்களின் நாகரிகத்தை பிரதிபலிக்கும் கலைப் பொருட்கள், அவர்கள் பயன்படுத்திய ஜாடிகள்...
உலகம்

“கொரோனா வைரஸின் தோற்றத்தை கண்டறிய இயலாது” – அமெரிக்க உளவு அமைப்புகள்

கொரோனா தொற்றின் தோற்றம் குறித்து தங்களால் கண்டறிய இயலாது என அமெரிக்க உளவு அமைப்புகள் தெரிவித்துள்ளன. ஆனால் அதே சமயம் கொரோனா வைரஸ் உயிரியல் ஆயுதமாக பயன்படுத்தப்படவில்லை என்றும் முகமைகள் தெரிவித்துள்ளன. வைரஸ் எங்கிருந்து தொடங்கியது என்ற ஆய்வு குறித்த சமீபத்திய அறிக்கையில், அமெரிக்க தேசிய உளவு அமைப்பு இயக்குநரகம், விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு வைரஸ் வந்திருக்கலாம் மற்றும் ஆய்வகத்திலிருந்து கசிந்திருக்கலாம் என்ற இரண்டுமே நம்பத்தகுந்த கருதுகோல்கள் என்று தெரிவித்துள்ளது. ஆனால்...
உலகம்

உலகின் மிகப்பெரிய பணக்காரர் பில் கேட்சுக்கு அதிர்ச்சி கொடுத்த அவரது ‘மகள்’!

உலகின் மிகப்பெரிய நிறுவனம் மைக்ரோசாப்ட். இந்த மைக்ரோசாப்ட்டின் தலைவர் பில் கேட்ஸ் ஆவார். உலகின் பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாம் இடம் வகிப்பவரும் இவரே. தந்தை பிறந்த தினத்தை கொண்டாடும் வகையில், அவரது மகள் ஜெனிபர் கேட்ஸ் இன்ஸ்டாகிராமில் ஒரு சிறப்பு செய்தியை பகிர்ந்து கொண்டார். அதில் 'அப்பாவுக்கு 66வது பிறந்தநாள். இதனை கொண்டாடுவது மகிழ்ச்சி. முடிவில்லாத ஆர்வம், நிலையான ஆய்வு மற்றும் மனிதகுலத்திற்கு உதவ வேண்டும் என்ற விருப்பம் போன்றவற்றை...
உலகம்

கனடாவின் பவர்புல் மினிஸ்ட்ரிக்கு அமைச்சரான இந்திய வம்சாவளி பெண்!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று அந்நாட்டு அரசியலிலும் கோலோச்சுகிறார்கள். உதாரணமாக கமலா ஹாரிஸ் வல்லரசு நாடுகளில் ஒன்றான அமெரிக்காவின் துணை அதிபராக இருக்கிறார். இதேபோல பல்வேறு இந்தியர்கள் பல நாடுகளில் உயர் பதவிகளை அலங்கரித்து வருகின்றனர். எம்பியாக இருக்கிறார்கள். அமைச்சர்களாக இருக்கிறார்கள். அந்த வரிசையில் இணைந்திருக்கிறார் இந்தியாவைச் சேந்த அனிதா ஆனந்த். சமீபத்தில் கனடாவில் பிரதமர் தேர்தல் நடைபெற்றது. எதிர்பார்த்த வெற்றி கிடைக்காமல் சிறுபான்மை அரசை தான் ஜஸ்டின்...
உலகம்

ஃபேஸ்புக் தாய் நிறுவனத்தின் பெயா் ‘மெட்டா’ என மாற்றம்!!

மார்க் ஜூக்கர்பெர்க் முகநூலின் தாய் நிறுவனத்திற்கு மெட்டா என புதிய பெயரை சூட்டியுள்ளார். சமூகவலைதளங்களில் முன்னணி நிறுவனமாக விளங்குகிறது ஃபேஸ்புக் நிறுவனம். உலகம் முழுவதும் இந்த ஆப்பை சுமார் 285 கோடிக்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர். இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் என அனைத்திற்கும் வழிகாட்டியாக முதல் முதலில் உருவாக்கப்பட்டது ஃபேஸ்புக். இதன் மூலம் உலகெங்கிலும் உள்ள நபர்களை தொடர்பு கொள்ள முடியும். அத்துடன் தற்போது ஃபேஸ்புக் வேலைவாய்ப்பு ,கல்வி, வணிகம்...
உலகம்

ஃபேஸ்புக்கின் பெயர் Meta என மாற்றம்- அடுத்தது Metaverse…மார்க் ஜுக்கர்பெர்க் அதிரடி அறிவிப்பு

சமூக வலைதளமான ஃபேஸ்புக் (பேஸ்புக்) நிறுவனத்தின் பெயர் Meta என மாற்றம் செய்யப்பட்டுள்ளதான அதன் தலைமை செயல் அதிகாரி மார்க் மார்க் ஜுக்கர்பெர்க் (ஜுக்கர்பர்க்) (ஜூக்கர்பெர்ஸ்) (ஜூக்கர்பெர்க்) அதிரடியாக அறிவித்துள்ளார். மேலும் அடுத்த கட்டமாக மெய்நிகர் உலகம் அல்லது விர்ச்சுவல் உலகத்தை நோக்கு உருவாக்கப் போவதாகவும் மார்க் ஜுக்கர்பெர்ஸ் அறிவித்துள்ளார். கடந்த சில வாரங்களாக ஃபேஸ்புக்கின் நிறுவனப் பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அத்துடன் புதிய பயணமாக...
1 11 12 13 14 15 42
Page 13 of 42

Right Click & View Source is disabled.

error: Content is protected !!