உலகம்

உலகம்

ஈரான்: பதற்றத்துக்கு இடையே வருடாந்திர போா் ஒத்திகை

அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் அமெரிக்காவுடன் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில், முக்கியத்துவம் வாய்ந்த ஹோா்மஸ் நீரிணைக்கு அருகே ஈரான் தனது வருடாந்திர போா் ஒத்திகையைத் தொடங்கியுள்ளது. சுமாா் 20 சதவீத எண்ணைக் கப்பல்களின் சா்வதேச வா்த்தக வழித்தடமாகப் பயன்படும் இந்தப் பகுதியில்தான், அண்மையில் அமெரிக்கா தனது பி-1பி லான்சா் ரக குண்டுவீச்சு விமானத்தைப் பறக்கச் செய்தது நினைவுகூரத்தக்கது. வல்லரசு நாடுகளுடன் ஈரான் மேற்கொண்டுள்ள அணுசக்தி ஒப்பந்தம் முறிவதைத் தடுப்பதற்கான பேச்சுவாா்த்தை ஆஸ்திரிய...
உலகம்

பைஸர், மொடெர்னா மற்றும் J&J தடுப்பூசிகள் குறித்து சர்வதேசத்திலிருந்து வெளிவந்துள்ள திடுக்கிடும் தகவல்

அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் பெருவாரியாக பயன்படுத்தப்படும் மூன்று கொவிட் தடுப்பூசிகளினதும் செயற்திறன் காலம், கணிசமான அளவில் குறைவடைவதாக புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 8 இலட்சம் அமெரிக்கர்களிடையே நடத்தப்பட்ட இந்த ஆய்வில் பைஸர், மொடெர்னா மற்றும் ஜொன்சன் எண்ட் ஜொன்சன் முதலான கொவிட் தடுப்பூசிகளின் செயல்திறன் குறித்து ஆராயப்பட்டுள்ளது. இதன்போது, பைஸர் தடுப்பூசியின் செயற்திறன், கடந்த மார்ச் மாதம் 89.2 சதவீதத்திலிருந்து, 6 மாதங்களின் பின்னர், 58 சதவீதம் வரையில் வீழ்ச்சியடைந்துள்ளதாக...
உலகம்

இந்த நூற்றாண்டின் நீண்ட நேர சந்திர கிரகணம், வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

சூரியன், சந்திரன், பூமி ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. அப்போது, சந்திரனின் மீது பூமியின் நிழல் படிந்து, அதை மறைக்கும். இந்நிலையில், இந்த நூற்றாண்டின் மிக நீண்ட நேர சந்திர கிரகணம் வரும் 19ஆம் தேதி நிகழ உள்ளது. வரும் 18ஆம் தேதி இரவு தொடங்கி 19ஆம் தேதி வரையில் இது ஏற்பட உள்ளது. இந்திய நேரப்படி பகல் 1.30க்கு இந்த கிரகணத்தின் உச்சம்...
உலகம்

டாவின்சி தான் மோனாலிசாவா?

பாரீஸ் நகரில் லூவர் அருங்காட்சியகம் உள்ளது. இது அங்குள்ள புகழ்பெற்ற அருங்காட்சியமாகும். அங்கிருந்த ஓர் ஓவியம் 1911 ஆம் ஆண்டு காணாமல்போனது. அந்த செய்தியைக் கேள்விப்பட்டு ஆச்சரியப்பட்டவர்கள் நிறைய பேர் என்றாலும், காணாமல் போன அந்த ஓவியம் மாட்டப்படிருந்த இடத்தை பார்க்க வந்த கூட்டம்தான் உலக மக்களால் ஆச்சரியமாகப் பார்க்கப்பட்டது. அந்த ஓவியம் மாட்டப்பட்ட இடத்திற்கே இவ்வளவு ஆர்வம் என்றால், அங்கு மாட்டப்பட்ட ஓவியத்தை பார்க்க எவ்வளவு ஆர்வம் உருவாகியிருக்கும்...
உலகம்

பசி.. பட்டினி.. உணவுப்பற்றாக்குறையில் சிக்கித் தவிக்கும் வட கொரியா? என்ன நடக்கிறது அங்கே!?

90களில் சோவியத் யூனியன் உடைந்த போது, கடும் பொருளாதார நெருக்கடி. பசி பட்டினி, அதில் இருந்து மீண்டு வந்த வடகொரியாவிற்கு, மீண்டும் பசி கொடுமை வாட்டி வதைத்து வருகிறது. சீனாவில் கொரோனா பெருந்தொற்று பரவ தொடங்கிய போது, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எனக்கூறி நாட்டின் எல்லைகள் அனைத்தையும் மூடியது வடகொரியா. வர்த்தக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் சீனாவை நாடியுள்ள வடகொரியாவிற்கு, இந்த முடிவு பெரும் பின்னடைவாக அமைந்தது. ஏற்கனவே அமெரிக்கா விதித்த...
உலகம்

வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய அமெரிக்க அதிபர்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வாழ்த்து தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் தனது மனைவியுடன் குத்து விளக்கேற்றி தீபாவளி பண்டிகையை அவர் கொண்டாடினார். இதைத் தொடர்ந்து அமெரிக்காவில் வாழும் இந்துக்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார். மேலும், இருளில் இருந்து ஞானம், பிரிவில் இருந்து ஒற்றுமை, ஏமாற்றத்தில் இருந்து நம்பிக்கை ஆகியவற்றை தீபாவளி திருநாள் நமக்கெல்லாம் நினைவுப்படுத்துவதாக அவர் கூறியுள்ளார்....
உலகம்

பிரிட்டனில் மகாத்மா காந்திக்கு சிறப்பு நினைவு நாணயம்

பிரிட்டனில் மகாத்மா காந்திக்காக சிறப்பு நினைவு நாணயம் வெளியிடப்பட உள்ளது.தீபாவளி பண்டிகை இந்தியாவில் மட்டுமின்றி, வெளி நாடுகளில் வசிக்கும் இந்திய வம்சாவளி மக்களாலும் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில், மகாத்மா காந்திக்காக சிறப்பு நினைவு நாணயத்தை வெளியிட, பிரிட்டன் அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பை பிரிட்டன் நிதி அமைச்சரும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான ரிஷி சுனாக், தீபாவளியை முன்னிட்டு நேற்று வெளியிட்டார். அதற்கான மாதிரி நாணயத்தையும் அவர் அறிமுகம்...
உலகம்

பாகிஸ்தான் வான்வழியை பயன்படுத்த தடை: ஸ்ரீநகர் – ஷார்ஜா இடையே நேரடி விமான சேவை பாதிப்பு

ஸ்ரீநகர் - ஷார்ஜா இடையிலான நேரடி விமான சேவைக்கு தங்கள் வான்வழியை பயன்படுத்த பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது. கடந்த மாதம் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜம்மு காஷ்மீர் சென்றிருந்த போது Go First நிறுவனத்தின் ஸ்ரீநகர் - ஷார்ஜா இடையிலான நேரடி விமான சேவையை தொடங்கி வைத்தார். அக்டோபர் 23ஆம் தேதி தொடங்கி 30 ஆம் தேதி வரை இந்த விமானம் பாகிஸ்தான் வழியே சென்று ஷார்ஜாவை...
உலகம்

COP26 பருவநிலை மாற்ற மாநாடு: 190 நாடுகள் மற்றும் அமைப்புகள் நிலக்கரியை கைவிடுவதாக உறுதி

போலாந்து, வியட்நாம் மற்றும் சிலி போன்ற பெரிதளவில் நிலக்கரியை பயன்படுத்தும் நாடுகள் அதை கைவிடுவதாக உறுதியளித்துள்ளன. ஸ்காட்லாந்தின் க்ளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் COP26 பருவநிலை மாற்ற மாநாட்டில் இதை தெரிவித்ததாக பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது. பருவநிலை மாற்றத்துக்கு புதைப்படிம எரிபொருளான நிலக்கரி ஒரு மிகப்பெரிய காரணமாக உள்ளது. இருப்பினும் இந்தியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் சீனா என நிலக்கரியை அதிகம் சார்ந்திருக்கும் நாடுகள் நிலக்கரியை கைவிடுவதற்கான உறுதிப்பாட்டில் கையெழுத்திடவில்லை....
உலகம்

காபூல்: மருத்துவமனை அருகே துப்பாக்கிச் சூடு, குண்டு வெடிப்பு: 19 பேர் பலியானதாக தகவல்!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் துப்பாக்கிச் சூடு மற்றும் அதனை தொடர்ந்து நிகழ்ந்த இரட்டை குண்டு வெடிப்பு சம்பவத்தில் குறைந்தது 19 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சர்தார் முகமது தாவுத் கான் ராணுவ மருத்துவமனை (Sardar Mohammad Daud Khan military hospital ) இயங்கி வருகிறது. இதன் அருகே இன்று காலை இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதலும் இதை தொடர்ந்து துப்பாக்கிச் சூடு...
1 10 11 12 13 14 42
Page 12 of 42

Right Click & View Source is disabled.

error: Content is protected !!