‘மங்கை’ திரைப்படம் மக்கள் மற்றும் சமூகத்தின் நிலையை உயர்த்தும் – ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ இயக்குநர் ரோஹந்த்
ஜே.எஸ்.எம். பிக்சர்ஸ் ஏ.ஆர். ஜாபர் சாதிக் தயாரிப்பில் குபேந்திரன் காமாட்சி இயக்கத்தில் 'கயல்' ஆனந்தி நடிக்கும் 'மங்கை' திரைப்படத்தின் இசை...