என்னை மன்னித்து விடு – வரலட்சுமி கைகளை பிடித்து கதறிய விஷால்
தமிழ் சினிமாவின் நடிகர் அர்ஜுனுக்கு உதவியாளராக இருந்து செல்லமே என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன்பின் பல வெற்றிப்படங்களை கொடுத்து பிரபலமானவர் விஷால். இவருக்கும் நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமியினதும் காதல் கதை தமிழ் சினிமாவில் முக்கியமானதாக பேசப்பட்டு வந்தது. இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில் விஷால் திடீரென வரலட்சுமியின் காதலை புறம் தள்ளினார். அவரத தந்தை அண்ணன் ஆகியோர் ஆந்திராவில் திரைப்பட தயாரிப்பாளர்கள் என்பதால் அவர்களின் மூலம்...