விமர்சனம்

சினிமாவிமர்சனம்

பொன் மாணிக்கவேல் – திரை விமர்சனம்

வழக்கம் போல ஒரு போலீஸ் கதை. எப்போதும் வழக்கத்தில் இருக்கும் யுக்தியை பின்பற்றி எடுக்கப்பட்டிருக்கும் இலக்கணத்திற்குட்பட்ட அக்மார்க் தமிழ்த்திரைப்படம். . பிரபுதேவா ஒரு ஐபிஎஸ் ஆஃபீஸர். ஒரு கோல்ட் மெடலிஸ்ட்டும் கூட. MP 55 துப்பாக்கியை மிக சரியாக கையாளத்தெரிந்தவர். ஒரு கட்டத்தில் சட்டத்தை தன்னுடைய சட்டைப்பையில் வைத்திருப்பதுபோல் சர்வ சாதாரணமாக நடந்துகொள்கிறார். இதற்கு பிறகு நடப்பது சராசரி போலீஸ் ஸ்டாரிக்கான கிளிஷேக்கள். சிறையில் ஒரு பெரியவரை பார்க்கிறார் பிரபுதேவா....
சினிமாவிமர்சனம்

கடசீல பிரியாணி -திரை விமர்சனம்

தலைப்பே கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருக்கிறது. படம் ஆரம்பித்ததும் ஏதோ சொல்லப்போகிறார்களோ என ஏகப்பட்ட ஆர்வத்துடன் ஸ்கிரீனை பார்க்க ஆரம்பிக்கும் கண்களுக்கு தெரியாது இது ஒரு மாமூலான கதை இல்லை அதையும் தாண்டி வேறமாதிரி என்று. ஒரு குடும்பம் . ஒரு அப்பா மூன்று பையன்கள். இன்னொரு குடும்பத்தை சேர்ந்தவர்களால் தன் அப்பாவை இழக்க நேரிடுகிறது. இதற்கு பழிக்கு பழிவாங்க துடிக்கும் குடும்பத்தில் இரண்டு அண்ணன்களையும் பலிகொடுக்க வேண்டியதாகிறது. மீதம் இருக்கும்...
விமர்சனம்

தி பாய் இன் தி ஸ்ட்ரிப்த் பைஜாமாஸ்

2006ஆம் ஆண்டு ஜான் பாய்ன் எழுதி வெளிவந்த "தி பாய் இன் தி ஸ்ட்ரிப்த் பைஜாமாஸ்" நாவலை அடிப்படையாகக் கொண்டு அந்த நாவலின் பெயரிலேயே மார்க் ஹெர்மனால் இயக்கப்பட்டு 12 செப்டம்பர் 2008ஆம் ஆண்டு வெளியான ஹிஸ்டாரிகல் ட்ராமா ஜானரில் எடுக்கப்பட்ட திரைப்படம். ஹோலோகாஸ்டின் போது 8 வயதே ஆன ஒரு ஜெர்மானிய குழந்தையின் கண்ணோட்டத்தில் நகர்கிறது இந்த திரைபடத்தின் கதை. இதில் இயக்குனர் தெளிவாக குழந்தையின் வெகுளித்தனத்தையும் நட்பையும்...
விமர்சனம்

தி ப்ரெடிவின்னர் – ஒரு திரைக்கண்ணோட்டம்

டெபோரா எல்லிஸ் எழுதி 2000ஆம் ஆண்டு வெளிவந்த தி ப்ரெடிவின்னர்ர் நாவலை தழுவி நோரா டிஒமே இயக்கிய செப்டம்பர் 2017ஆம் ஆண்டு வெளியான திரைப்படம். இந்தத் திரைப்படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் ஏஞ்சலினா ஜோலி. தலிபான்களால் பொய் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட தன் தந்தையை காப்பாற்றுவதற்காகவும், தனது குடும்பத்தை பராமரிக்கவும் பார்வானா தனது தலைமுடியை வெட்டிக்கொண்டு ஒரு பையனைப் போல ஆடை அணிந்துகொண்டு மேற்கொள்ளும் முயற்சிகளைப்பற்றி கூறுகிறது இந்தத் திரைப்படம்....
சினிமாவிமர்சனம்

கிரேவ் ஆஃப் தி ஃபயர் ஃபிளைஸ்

1967ஆம் ஆண்டு வெளிவந்த அக்கியுகி நோசாகாவின் (semi autobiographical story) சுயசரிதையான இரண்டாம் உலகப் போரின் இரண்டாம் நாளின் கதையை அடிப்படையாகக் கொண்ட யசுஜிரோ ஓய்ஸ் இயக்கி 1988ஆம் ஆண்டு வெளியான ஜப்பானிய அனிமேஷன் திரைப்படம். அனிமேஷன் திரைப்படம் என்றாலே குழந்தைகளுக்கான பாண்டஸியை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட காலகட்டத்தில் போரின் எதார்த்தத்தையும் எதிர்ப்பையும் மைய கதை கருவாக கொண்டு அனிமேஷனில் தயாரிக்கப்பட்ட மிகச்சிறந்த திரைப்படம் இந்த கிரேவ் ஆஃப்...
சினிமாவிமர்சனம்

உலகமே கொண்டாடும் அலாவுதீன் கதை

கேட்டதை கொடுக்கும் பூதம் இருக்கும் விளக்கு கிடைத்தால் என்ன ஆகும் என்பதே. பழைய கதையை மெருகேற்றி எவ்வளவு சிறப்பாக தர முடியுமோ அவ்வளவு சிறப்பாக தந்திருக்கிறார் இயக்குனர். நீண்ட நாளைக்கு பிறகு வில் ஸ்மித் அதகளம் செய்திருக்கிறார்.  வில் ஸ்மித் சொல்லும் கதையில் இருந்து தொடங்கும் படம் இறுதிவரை ஸ்வாரஷ்யமாக செல்கிறது படத்தின் மிக பெரிய பிளஸ் இசை.அந்த கிராபிக்ஸ் குரங்கு செய்யும் சேட்டைகள் அருமை இன்னும் கொஞ்சம் நேரம்...
விமர்சனம்

Teddy(டெடி)-திரை விமர்சனம்.

Teddy(டெடி)-திரை விமர்சனம். தற்போது OTT தளத்தில் வெளியாகி இருக்கும் தமிழ் திரைப்படம். இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜன் தமிழுக்கு ஒரு வித்தியாசமான விருவிருப்பான சுவாரஸ்யமான புதிய முயற்சியாக இந்த படத்தை இயக்கி இருக்கிறார். இது நம்ப முடியுமா சாத்தியமா என்ற கேள்விகளை மீறி நம்மை ரசிக்கவும் படத்துடனே நம்மை பயணிக்கவும் வைக்கிறது. இது திகில் படமா அமானுஷ்யமா அறிவியல் படமா ஆக்ஷன் படமா பொழுது போக்குப் படமா துப்பறியும் படமா...
1 2 3
Page 3 of 3

Right Click & View Source is disabled.

error: Content is protected !!