விமர்சனம்

சினிமாவிமர்சனம்

ஐப்பசியில் ஒரு மார்கழி…

மார்கழி திங்கள் : திரைவிமர்சனம் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் திரைப்படம் "மார்கழி திங்கள்" சிறு வயதிலேயே அம்மாவும் அப்பாவும் இறந்துவிட தாத்தாவின் அரவணைப்பில் வளரும் கவிதாவிற்கு தாத்தா மீது கொள்ளை பிரியம்.  ஒன்பதாம் வகுப்பு படிக்கும் வரை அந்த பள்ளியின் முதல் மாணவியாக வலம் வருகிறாள் கவிதா. நன்றாக படிக்கும் வினோத் வந்த பிறகு நிலைமை தலைக்கீழாகி விடுகிறது. முதல் ரேங்க் இரண்டாம் ரேங்க் ஆகி விட்டதை சகித்துக்...
சினிமாவிமர்சனம்

இடதுசாரி சிந்தனையை முன்வைத்து எடுக்கப்பட்ட பிரச்சார படமா ” புது வேதம்” ?

புது வேதம் - திரை விமர்சனம் விட்டல் மூவிஸ் தயாரித்திருக்கும் திரைப்படம் "புது வேதம்" எதார்த்த வாழ்க்கைக்கு பக்கத்தில் இருந்து கதை சொல்லும் போது அந்த சினிமா மக்களால் கொண்டாடப்படும். அதை நல்ல சினிமா என்றும் விமர்சகர்கள் சொல்வதுண்டு. சமூகத்தால் புறக்கணிப்பட்ட குழந்தைகள் குப்பைக் கொட்டும் இடத்தை தங்கள் வாழ்வாதாரமாக ஆக்கிக்கொள்ளும் கொடுமை எவ்வளவு துயரமானது என்பதை சொல்லும் படமா என்கிற பிரபமிப்பில் ஆரம்பமாகிறது நமது எதிர்பார்ப்பு. . பெற்ற...
சினிமாவிமர்சனம்

தெரிந்தும் தெரியாமலும் அவமானப்படுத்தப்பட்டவனின் கண்ணீருக்கு நியாயம் கேட்பதில்லை…

தி ரோட் : திரை விமர்சனம் AAA சினிமாஸ் தயாரித்து இருக்கும் திரைப்படம் "தி ரோட்". தேசிய நெடுஞ்சாலையை மையப்படுத்தி கதைசொல்லும் துணிச்சல் எத்தனை பேருக்கு வரும். மிக பிரபலமான திரிஷாவை மையப்படுத்திய கதையென சொல்லிக்கொண்டு 'டான்சிங்ரோஸ்' சபீரை மிக பிரமாண்டமாக திரையில் பரவ விடும் துணிச்சல் எத்தனை பேருக்கு வரும். இத்தனையும் ஒரே மனிதராக நின்று வலம் வருகிறார் அருண் வசீகரன். துணிச்சல் அதுவும் கண்மூடித்தனமான துணிச்சல் இல்லை...
சினிமாவிமர்சனம்

குழந்தைகள் உலகில் ராஜபாட்டையுடன் கம்பீரமாக பயணிக்கிறது “ஷாட் பூட் திரீ”

'ஷாட் பூட் திரீ ' - திரை விமர்சனம்: யுனிவர்ஸ் கிரியேஷன்ஸ் தயாரித்து இருக்கும் குழந்தைகளுக்கான திரைப்படம் “ ஷாட் பூட் திரீ “ இது குழந்தைகளுக்கான படம் என்பதில் எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் நேர்த்தியான திரைப்படமாக உருவாக்கி இருக்கும் திரைக் குழுவினருக்கு நமது பாராட்டுக்கள். நான்கு பசங்க ஒரு நாய். இவர்களை வைத்துக்கொண்டு சமூக அக்கறையுடன் கூடிய கதையை ஜனரஞ்சகமாக சொல்ல வந்திருக்கிறார் அருணாச்சலம் வைத்தியநாதன். சியாமளா...
இலக்கியம்விமர்சனம்

நள்ளென் கங்குலும்கேட்கும் நின் குரலே

கவிஞர் கூடல் தாரிக் அவர்களின் நிலவென்னும் நல்லாள் கவிதைநூல் குறித்து நவீன கவிதை இயங்கு தளத்தில் 90 களுக்கு பிறகான காலகட்டம் மிக முதன்மையானது. அகவாசிப்பு என்றும் புறவாசிப்பு என்றும் கவிதை தன்னை இரண்டு விதமாக கட்டமைத்துக் கொண்ட காலகட்டம்அதில் தான். இரண்டு தரப்பிலும் மிகுந்த வேகம் கொண்டு பல்வேறுபாடு பொருள்களில் பல்வேறு உத்திகளில் கவிதை காட்டாற்று வெள்ளம் போல பொங்கி பிரவாகம் எடுத்து வழிந்து ஓடியது. ரத்தமும் சதையுமான...
சினிமாவிமர்சனம்

தெக்கத்தி மண்ணின் இன்னொரு பெண்சிறுத்தை

உலகம்மை - திரை விமர்சனம்: மெட்ராஸ் டிஜிட்டல் சினிமாஸ் தயாரித்து இருக்கும் திரைப்படம் "உலகம்மை" சு.சமுத்திரம் எழுதிய 'ஒரு கோட்டுக்கு வெளியே' என்ற குறுநாவல் 2 மணிநேரம் ஓடும் திரைப்படமாக உருவாக்கி இருப்பதற்கே இந்த குழுவை நாம் பாராட்டலாம். இது ஒரு பீரியாடிக் மூவி. 1970களில் திருநெல்வேலியில் நடப்பதாக கதை ஆரம்பமாகிறது. பனையேறும் வேலைச் செய்யும் மாயாண்டியின் ஒரே மகள் உலகம்மை. மாயாண்டி பனையேறும் போது கீழே விழுந்து கால்...
சினிமாவிமர்சனம்

‘கெழப்பய’ அனுதாபத்தை தாண்டிய அட்டகாசம்…

கெழப்பய : திரை விமர்சனம் ராம்சன் கிரியேஷன்ஸ், சீசன் சினிமா தயாரித்திருக்கும் திரைப்படம் 'கெழப்பய'. தமிழ் சினிமாவின் அத்தனை அடையாளங்களையும் சுத்தமாய் துடைத்தெறிந்துவிட்டு, பார்வையாளனை கைப்பிடித்து இன்னொரு தளத்திற்கு இட்டுச்செல்லும் புதிய முயற்சி இந்த படம். நான்கு ஆண்கள் ஒரு நிறைமாத பெண் என மொத்தம் ஐந்து பேருடன் ஒற்றையடி பாதையில் பழைய மோரிஸ் மைனர் கார் ஒன்று வருகிறது. காருக்கு முன்னே ஒரு வயதான பெரியவர் தன் பழைய...
சினிமாவிமர்சனம்

சாதியற்ற சமுதாயத்தை உருவாக்க எடுத்திருக்கும் முயற்சி

தமிழ்க்குடிமகன் : திரை விமர்சனம் லட்சுமி கிரியேஷன்ஸ் இசக்கி கார்வண்ணன் தயாரித்து இயக்கி இருக்கும் திரைப்படம் "தமிழ்க்குடிமகன்" சமீபகாலமாக தமிழ் சினிமாக்கள் ஜாதி பிரச்சனையை மையப்படுத்தி பேச ஆரம்பித்திருக்கும் வேளையில் அந்த வரிசையில் சேர்ந்திருக்கிறது இந்த படம். திருநெல்வேலியில் நடப்பதாக கதை. தன் குலத் தொழிலை செய்ய மறுக்கும் ஒருவனை ஆதிக்க வர்க்கம் எந்த அளவிற்கு நசுக்க பார்க்கிறது என்பதை வலுவான கதைக்களத்துடன் சொல்கிறது படம். சின்னசாமி - தன்...
சினிமாவிமர்சனம்

“ஆடியன்ஸ் மனதை கடத்தும் சாத்தியங்கள் அதிகம்”

பரம்பொருள் : திரை விமர்சனம் சிலை கடத்தல் பின்னணியில் சற்றும் எதிர்பாராத கோணத்தில் கதை சொல்ல வந்திருக்கும் புதுமுக இயக்குனரின் அதிரடி திரைப்படம் 'பரம்பொருள்' நாகபட்டணத்தில் நிலத்தை தோண்டும் போது ஒரு விவசாயிக்கு ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த ஐம்பொன் புத்தர் சிலை ஒன்று கிடைக்கிறது. அதை விற்க நினைக்கிறார். சிலைகடத்தல் கும்பல் அவரை கொலை செய்துவிட்டு சிலையுடன் தப்பிவிடுகிறது. அந்த கும்பலில் தலைவன் சற்குணபாண்டியன் விபத்தொன்றில் இறந்து விடுகிறார்....
விமர்சனம்

ஜிமிக்கி : நவீன நாடகத்தின் அதீதம்

ஜிமிக்கி கொலுசு, வளையல், கம்மல், மூக்குத்தி, என்று எத்தனையோ இருந்தாலும் மெட்டி மட்டுமே கல்யாணத்திற்கு பிறகு என்றான நிலை. இன்றைய நாகரீக உலகில் ஜீன்ஸ் டீ-ஷர்ட் போட்டு காதுகளில் ஜிமிக்கியுடன் வலம்வரும் யுவதிகளும், மெட்டியை பேஷனுக்காக அணிய ஆரம்பித்திருக்கின்றனர். ஜிமிக்கி - இன்றைய நவீன உலகின் பெண்குறித்தான ஒரு புனைவு. அது ஒரு குறியீடு என்று தான் சொல்ல வேண்டும். ஒரு கல்லூரியில் பேராசிரியராக பணிப்புரிந்து ஓய்வு பெறுகிறார் துளசி....
1 2 3
Page 1 of 3

Right Click & View Source is disabled.

error: Content is protected !!