இலக்கியம்

இலக்கியம்

சிறுகதை

நெ .36 ரங்கநாதன் தெரு, தியாகராய நகர், சென்னை.

எனக்கு அப்போது 6 வயது இருக்கும் பல்லாவரத்தில் இருந்து ரங்கநாதன் தெருவிற்கு குடிபெயர்ந்தோம். 1974ல் ரங்கநாதன் தெருவில் கடைகளை என்னிவிடலாம். நாங்கள் இருந்த கட்டிடத்தின் பெயர் Annammal Building. முகப்பில் கடைகளும் சிறிய வாசல் வழியாக உள்ளே சென்றால் இத்தனை பெரிய இடமா என்று வியந்து போகும் அளவிற்கு உள்ளே  பெரிதும் சிறிதுமாக  ஏறக்குறைய 20 வீடுகள். நாங்கள் குடியிருந்த ஓட்டு வீடு  வெறும் 250 Sq feet தான். ...
இலக்கியம்கட்டுரை

இறைவனை நெருங்க வழிகாட்டும் ரமலான்

இஸ்லாம் மார்க்கத்தில் இரண்டு நாட்கள்தான் பெருநாட்களாக கொண்டாடப்படுகிறது. இந்த இரண்டு பெருநாட்களும் இரண்டு விஷயங்கள்தான் பிரதானம். ஒன்று இறைவணக்கம், மற்றொன்று ஏழைகளுக்கு உதவுதல். ஹிஜ்ரி ஆண்டில் முதலில் வரும் பெருநாள் ரமலான் மாதம் நோன்பிருந்தஉடன் கொண்டாடப்படுமஹ் "ஈகைத் திருநாள்." இந்தத்திருநாளில் இறைவனை தொழ செல்லும் முன்பாக, ஏழைகளுக்கு "ஈதுல் பித்ர்" எனும் ஏழைகளுக்கான தர்மத்தை கொடுக்க வேண்டும். அதாவது, ஏழைகளுக்கு தர்மம் செய்துவிட்டுத்தான் தொழுவதற்காக பள்ளிக்குள் நுழைய வேண்டும் என்பது...
கவிதை

கார்த்திகா ராஜ்குமார் “கவிதைகள் “

குட்டி ராஜகுமாரி உன் பிஞ்சு விரல்களின் தீண்டல்களில் உன் அப்பா ஒரு பியானோவைப் போல் உருமாறிக் கொண்டிருக்கிறதை உணர்கிறேன் குட்டி விரலின் ஒவ்வொரு தொடலிலும் எழும் ஒவ்வொரு"க்ளங் " கிலும் ஒரு வண்ண நீர் ஊற்றின் பீறிடலாக அவன் கிளர்ந்து போகிறான். எழும்பும் இசை ஜாலங்கள் ,மனதில் குதித்து குமிழியிடும் நீர் ஊற்றுக்களின் ரூபங்களில் அவன் நாங்கள் அறிந்திராத புது மனிதனாகிறான் / ஒரு மந்திரவாதி இசைக்காரனாய் அவனை ஆட்டுவிக்கிறாய்...
கட்டுரை

மாறிப் போனவைகள் !

ஐந்தாவது படிக்கிற மகன்கள் முடி வெட்டுவது பற்றி தீர்மானிக்கிற உரிமை அப்பாக்களுக்கு மட்டுமே என்று நாற்பது வருடங்களுக்கு முன்பாக இருந்திருக்க வேண்டும் .அப்பா என்னை கூட்டிக்கொண்டு போய் சலூனில் விடுவார். உதகையில் பிரதானசாலையில் இருந்தது அது. என்னைவிட உயரமான அந்த சலூன் நாற்காலியில் அப்பாவின் நண்பர் கே ,ஆர் .நாயர் என் கை பிடித்து ஏற்றி உட்கார வைப்பார் " நான் பார்த்துக்கறேன் சாரே நீங்க வேலையை முடிச்சிட்டு வாங்க"...
சிறுகதை

ரம்ஜான் துணி

அப்போது எனக்கு வயது 8 இருக்கும். 3ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்ததாய் ஞாபகம். கரூர் அரவாக்குறிச்சிக்கு அருகில் உள்ள பள்ளப்பட்டி என்ற கிராமத்தில் உள்ள பேரூராட்சி அலுவலகத்தில் தலைமை எழுத்தராக அப்பா பணியாற்றிக் கொண்டிருந்தார். அரசுப்பணியில் மிக நேர்மையான மனிதராக இருந்த அப்பா 6 பிள்ளைகளையும் படிக்க வைத்துக் கொண்டிருந்ததால் மிக ஏழ்மை. அந்த மாத சம்பளத்தை அப்படியே அப்பா அவரது நண்பர் ஒருவருக்கு (ராஜாராம் என்று ஞாபகம்) அவரின்...
கவிதை

கோ. மகேசன் “கவிதைகள்”

அதுவரை அசையாதிருந்த அந்த மரத்தில் அணிலொன்று வியர்வையுடன் கீழே அமர்ந்திருந்த என்னைப் பார்த்து மேலே ஏறியபடியே கண்களை மேலும் கீழும் அசைத்தது. அந்த அசைவில் மரத்தை தான் அசைத்தற்கான மமதையும் அசைந்தது காற்றோடு சேர்ந்தே . ஒலி பெருக்கியில் மந்திர உச்சாடனங்கள் காதை பிளக்க அதே ஒலி பெருக்கியில் இடையிடையே காவல்துறையின் பக்தகோடிகளின் கவனத்திற்கு, பெண்கள், குழந்தைகள் மற்றும் அணிந்திருக்கும் நகைகளை கவனத்துடன் பார்த்துக் கொள்ளவும், அருகில் உள்ள வர்களை...
அறிவிப்பு

கவிக்கோ நினைவு ஹைக்கூ விருது – 2021 சிறந்த ஹைக்கூ நூல்களுக்கு ரூ.22 ஆயிரம் பரிசுத் தொகையுடன் விருது

தமிழில் முதன்முதலாக ஹைக்கூ கவிதை எழுதியதோடு, அதைப் பரவலாகவும் அறியச் செய்தவர் கவிக்கோ அப்துல்ரகுமான். வரும் ஜூன் 2-ஆம் தேதி கவிக்கோவின் 4-ஆம் ஆண்டு நினைவு தினம். இதனையொட்டி, ஹைக்கூ கவிஞரும் இளம் தொழில் முனைவருமான சேத்துப்பட்டைச் சேர்ந்த கவி.விஜய், உலகு தழுவிய தமிழ் ஹைக்கூ கவிதை நூல்களுக்கான போட்டி ஒன்றினை அறிவித்துள்ளார். 2018, 2019, 2020 - ஆகிய மூன்று ஆண்டுகளில் வெளியான நூல்களின் 3 பிரதிகளை வரும்...
நிகழ்வு

உலகப் புத்தகத் தினத்தையொட்டி மு.முருகேஷ் எழுதிய ‘தமிழ் ஹைக்கூ நூற்றாண்டு’கட்டுரை நூல் வெளியீட்டு விழா

வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் உலகப் புத்தக தினத்தையொட்டி கவிஞர் மு.முருகேஷ் எழுதிய ‘தமிழ் ஹைக்கூ நூற்றாண்டு’ எனும் கட்டுரை நூல் வெளியீட்டு விழா வந்தவாசி ஆசியன் இரத்த பரிசோதனை மைய வளாகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை (ஏப்-11) நடைபெற்றது. இந்த விழாவிற்கு வந்தை கோட்டை தமிழ்ச் சங்கத் தலைவர் பீ.ரகமத்துல்லா தலைமை வகித்தார். சங்க செயலாளர் பா.சீனிவாசன் அனைவரையும் வரவேற்றார்.  கவிஞர்கள் ம.பரிதாபானு, சா.ரஷீனா, தமிழ்ராசா...
நேர்காணல்

இங்கிலாந்தில் கோவிட் பணியாளர்களுக்கு உதவும் காயல்பட்டினத்தின் ‘முதல் பெண் ஓவியர்’

தமிழகத்தின் கடலோர கிராமத்தில் பிறந்து ..கலை இலக்கியத்தின் மூலம் பல்வேறு சமூகப் பணிகளுக்கு நிதி உதவி செய்து வரும், இங்கிலாந்தில் வாழும்   ஓவியரும் கவிஞருமான மீரா அகமத் அவர்களை மண்ணின் மணத்தை கிளர்ந்தெழச் செய்யும் ஒரு கோடை மழை ஓய்ந்த மாலையில் அழைத்தேன்.   பேசப் பேச அவரிடமிந்து வரும் கருத்துக்கள் உதிர்ந்து விழும் வேப்பம் பூவின் வாசம் போலவே அவரின் கருத்துக்கள் மணம் வீசிக்கொண்டிருக்கிறது இன்னும்.  அந்த ஈர மழையின்...
கவிதை

உலக புத்தக தினம் ஏப்ரல் -23

வாசிப்போம் வாசிப்பை நேசிப்போம்♥️ நேசிப்பு வேண்டும் வாசிப்போடு..❤️ அதிகமான நேரம் வேண்டும் உறவாட புத்தகப் பக்கங்களோடு.. மீண்டுமொரு மீளுதல் வேண்டும்.. இலத்திரனியல் இல்லம் புகுந்து பறித்துக் கொண்டது நேரங்களையெல்லாம்.. உள்ளங்களை தன் வசமாக்கி தூரமாக்கியது காகித வாசிப்புக்களை.. இன்னும் புரட்டப்படாமல் ஏங்கித் தவிக்கும் புத்தகப் பக்கங்கள் ஏராளம் இருக்க -ஏந்திக் கொள்வதென்னவோ ஸ்மார்ட் போனும் மடி மேல் கணினியையும் தான்.. வாசிக்க கற்றுக் கொள்ளாத சமூகத்திடம் நிச்சயம் அறிவு வறட்சி...
1 40 41 42 43 44 45
Page 42 of 45

Right Click & View Source is disabled.

error: Content is protected !!