இலக்கியம்

இலக்கியம்

இலக்கியம்நிகழ்வு

INDIAN PRIDE BOOK OF RECORDS 50 மணிநேர தொடர் உலகசாதனை நிகழ்ச்சி

கவிதை வானில் கவி மன்றம், புதுச்சேரி, தேசியக்கல்வி அறக்கட்டளை, கல்லிடைக்குறிச்சி மற்றும் தமிழ் அமேரிக்கா தொலைகாட்சி, அமெரிக்கா இணைந்து நடத்தும் INDIAN PRIDE BOOK OF RECORDS 50 மணிநேர தொடர் உலகசாதனை பல்சுவை நிகழ்ச்சி 28-05-2021 காலை 10 மணி முதல் 30-05-2021 மதியம் 12 மணி வரை ...உங்கள் Naan FM முகநூல் பக்கத்தில் நேரலையாக ஒலிப்பரப்பாகிறது. https://www.facebook.com/Naan-FM-102451618545576  ...
அறிவிப்புஇலக்கியம்

மருத்துவ உபகரணங்கள் வழங்கல்!

நம் உடலின் உயிர்வளி (ஆக்ஸிஜன்) அளவு, இதயத்துடிப்பு, உடல் வெப்பம் இவற்றை அளவிடும் (Pulse oxi therma meter) கருவிகள், கல்லிடைக்குறிச்சி தேசிய கல்வி அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டது. துபாய் சமூக ஆர்வலர் முனைவர் முகமது முகைதீன் அவர்களால் எங்கள் கல்லிடைக்குறிச்சி ஊரில் முக்கிய பகுதிகளுக்கு,தன்னார்வலர்களிடம் வழங்கப்பட்டுள்ளது. பெரிய ஜும்மா பள்ளிவாசல் தலைவர், பட்டாரியர் தெரு தினகரன் நிருபர் பீர்முகம்மது, முதலியப்பபுரம் தெரு முனைவர் முகமது முகைதீன் அவர்களின் இல்லம்,...
நேர்காணல்

காற்றலையில் தவழும் குரல் : மலேசியா, மின்னல் பண்பலையின் அறிவிப்பாளர் பிரேமா கிருஷ்ணன்.

கிருஷ்ணன் & லட்சுமி தம்பதிகளின் கடைக்குட்டி செல்ல மகளான பிரேமா கிருஷ்ணனுக்கு உடன் பிறந்த அண்ணன்கள் மூவர். கூட்டுக்குடும்பமாக ஜொகூர், சா ஆ என்கிற இடத்தில் பிறந்து வளர்ந்து, தற்பொழுது திருமணத்திற்கு பிறகு, மலேசியா,ஷா ஆலாமில் வசிக்கிறார். இவருடைய அம்மா லட்சுமி திருவண்ணாமலை, வந்தவாசியை சேர்ந்தவர் என்பதும் குறிபிடத்தக்கது. அம்மாவின் தாய்நாடு இந்தியா என்பதால், தமிழகம் மீது அளவற்ற பாசமும், அங்குள்ள உறவுகளின் அன்பும் இன்றும் தொடர்கிறது என்கிறார் பிரேமா....
அறிவிப்புஇலக்கியம்

அய்மான் சங்க உறுப்பினர்களுக்கு LLH மருத்துவமனை நிர்வாகம் Privilege Fast Service card வழங்கும் நிகழ்ச்சி

அபுதாபியில் வசிக்கக்கூடிய அனைத்து அய்மான் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்களுக்கு LLH மருத்துவ மனை நிர்வாகம் Privilege Fast Service card முதல் கட்டமாக அய்மான் சங்கத்தில் பதிவு செய்த நபர்களுக்கு மட்டும் வழங்க உள்ளது. இன்ஷா அல்லாஹ் அதன் தொடக்க விழா நிகழ்வு எதிர்வரும் நாள் 04/06/2021 வெள்ளிக்கிழமை அன்று கார்டு வழங்கும் நிகழ்ச்சி நேரம் காலை 10 முதல் மாலை 5 வரை எலக்ட்ரா ரோட்டில்...
அறிவிப்புஇலக்கியம்

இயல் புதிர்ப்போட்டி 2

இயல் புதிர்ப்போட்டி 2 வணக்கம் இயல் பதிப்பகத்தின் தொடர் முயற்சியில் ஒன்றாக இயல் புதிர்போட்டி 2 நடைபெற்று வருகிறது✨ மலேசியத் தமிழ் எழுத்துத்துறையைச் சார்ந்த புதிர்கள் இதில் இடம்பெற்றுள்ளன. அனைவரும் கலந்து கொண்டு பங்கெடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் பதில் அனுப்ப வேண்டிய இறுதி நாள் 30/5/2021 https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdp9_iZGUZ23jQVGuFMEzLSsIvnzeLi-BveIiB18gfjQb19Nw/viewform எல்லா கேள்விகளுக்கும் பதிலளிக்கும் முதல் மூவருக்கு ரொக்கப்பணம் 300 ரிங்கிட் காத்திருக்கிறது....
இலக்கியம்நிகழ்வு

கொரோனா விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெருகி வரும் கொரோனாவைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தன்னார்வ அமைப்புகளும் இதில் ஈடுபட வேண்டும் என்று மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார். அதனடிப்படையில் கல்லிடைக்குறிச்சி தேசிய கல்வி அறக்கட்டளை மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் மற்றும் சேரை இளையோர் செஞ்சிலுவை சங்கத்தின் சார்பில், "கொரோனாவை வெல்வோம்;மனித உயிர் காப்போம்" என்ற தலைப்பில் இணைய வழியில் பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது. சேரை...
இலக்கியம்நேர்காணல்

pika_bhoo எனும் நந்தினி

மனிதர்களுடைய  மகிழ்ச்சி எப்பொழுதும் எதிர்பார்ப்பில்லாத எக்ஸைட்மெண்டுகளில் அடங்கியுள்ளது.  அந்த எக்சைட்மெண்டுகளைப்  பூர்த்தி செய்வதாக கிப்டுகள் அமைகின்றன.  அந்த கிப்டுகளுக்கு எப்பொழுதுமே விலை இருக்கும்.  ஆனால், அந்த கிப்ட் வாங்கப்பட்டு நம் மனதுக்கு நெருக்கமாக இருப்பவர்களிடம் பகிரப்படும் போது விலைமதிப்பில்லாததாக மாறும்.  அந்த மாதிரியான விலைமதிப்பில்லாத பல கிப்டுகளையும், நிமிடங்களையும் உருவாக்கிய மற்றும் உருவாக்கிக்கொண்டிருக்கும் கலை ஆசிரியர் தான் நந்தினி. இவர் தற்போது பி.எஸ்சி பிஷிசியன் அசிஸ்டண்ட் படித்து முடித்து விட்டு...
இலக்கியம்கட்டுரை

அனுபவித்து வாழுங்கள்

திருமணமாகி இரு குழந்தைகள் ஆனபின் ஒரு முப்பத்தைந்து வயதுக்கு பிறகு எல்லாமே முடிந்தாகி விட்டதென நினைக்கின்றனர் சிலர். உடலும் மனமும் இனி எதற்கும் முன்போல இயங்காது என நினைத்து விடுகின்றனர். அதன் பின் தான் 'எல்லாமும்' தேவைப்படுகிறது என்பதை மறந்துவிடுகின்றனர். இளமை துடிப்புடன் மட்டும் செயல்பட்ட நம் உடல் அனுபவத்துடன் சேர்ந்து அப்போது தான் ஆட்டத்தை ஆரம்பிக்க உள்ளது என்பதை மறந்து விடாதீர்கள். வாழ்க்கையை அழகாக பார்த்த நம் மனம்...
Uncategorizedஇலக்கியம்நிகழ்வு

“அட்ரெஸ் சென்டர்” என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் வழங்கிய கபசுர குடிநீர் விநியோகம்

சென்னை அம்பத்தூர் பகுதியில் கடந்த மே 13 ஆம் தேதி காலை கோவிட் -19 இரண்டாவது அலை நிவாரண நடவடிக்கைகளுக்காக "அட்ரெஸ் சென்டர்" என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் கபசுர குடிநீரினை பொதுமக்களுக்கு வழங்கி கொரோனா விழிப்புணர்வினை ஏற்படுத்தியது. ஏறக்குறைய 80 நபர்களுக்கும் மேல் இந்த சேவையை பயன்படுத்திக்கொண்டனர். இந்த தொண்டு நிறுவனத்தின் நிர்வாக அறங்காவலர் திரு பால்நிலவன் இதை முன்னெடுத்தார்.. தன்னார்வலர்கள் பலர் இந்த செயலில் தங்களை ஆர்வத்துடன்...
1 39 40 41 42 43 45
Page 41 of 45

Right Click & View Source is disabled.

error: Content is protected !!