இலக்கியம்

இலக்கியம்

Uncategorizedஇலக்கியம்கட்டுரை

சீனாவைக் கட்டுப்படுத்த கோவிட்-19 ஐ ஆயுதமாக்குகிறதா அமெரிக்கா!

சீனாவை அவமானப்படுத்தவும், கட்டுப்படுத்தும் நோக்கிலும் அமெரிக்க அரசு மற்றும் அதன் கூட்டளிகள் இடைவிடாத பிரச்சாரம் செய்து வருவதாக சீனா கருதுகிறது. ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்முயற்சி ஆகியவற்றுடன் சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சி பிரதேசம் மற்றும் ஹாங்காங், தைவான் விவகாரங்களை தவாறாக பயன்படுத்தி சீனாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க அமெரிக்கா முயன்று வருவது தெளிவாக தெரிகிறது. துரதிர்ஷ்டவசமாக ஏற்பட்டுள்ள கோவிட்-19 தொற்றுநோய் பாதிப்பு போன்ற உலகளாவிய சுகாதார நெருக்கடிக்கு...
இலக்கியம்கட்டுரை

தாய்ப்பாலூட்டல் என்பது அழகான அன்பும், உணர்வும்

ஒரு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது என்பது ஒரு தாய்க்கு இருக்க கூடிய மிகப்பெரிய இன்பங்களில் ஒன்றாக நம்பப்படுகிறது. அது குழந்தைக்கும் தாய்க்கும் இன்றியமையாதது ஆகும். ஆனால் தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் தாயின் உடல்வாகு மாறிவிடும், அழகு குறைந்துவிடும் என்ற சில தவறான கருத்துகள் நிலவுவதால் தாய்ப்பாலூட்டல் குறைவாகவே உள்ளது. தாய்ப்பாலூட்டுவதின் மூலம் தாய்க்கு உடல் மற்றும் மனதளவில் பல நன்மைகள் வருகின்ற என்பதே உண்மை. எனவே தாய்ப்பாலூட்டலின் தேவை மற்றும்...
இலக்கியம்கட்டுரை

உலக சாம்பியன்சிப் கிக்பாக்ஸிங் போட்டியில் கலந்து கொள்ள இந்தியாவிற்காக தேர்வாகி உள்ளார் பாலி சதீஷ்வர்

மஹாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் நடைபெற்ற ஹீரோ சர்வதேச தொழில்முறை எம்.எம்.ஏ ( மிக்ஸ்ட் மார்ஷல் ஆர்ட் ) ( உலக மிகவும் ஆபத்தான விளையாட்டுகளில் முதலாவதாக திகழும் ) போட்டியில் தமிழ் நாட்டின் முதல் முறையாக கலந்து கொண்ட திரு.பாலீ சதீஷ்வர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட தன்னை இரண்டு மடங்கு அதிகமான எடை பிரவு கொண்ட குஜராத்தை சேர்ந்த தொழில்முறை வீரர் திரு. வினித் தெசாயய் முதல் சுற்றில் 3...
நேர்காணல்

திட்டமிடுகிறேன் உச்சம் தொடுகிறேன் -Dr. A.S. இளவரசன் , ஆடிட்டர் –துபாய்

சாதனையாளர்கள் பிறக்கிறார்கள். இந்த சமூகத்தை வெற்றியாளர்களாக அவர்கள் உருவாக்குகிறார்கள். எளிமையாக ஆரம்பிக்கும் எந்த ஒரு செயலும் நேர்மையும், தரமும் , நம்பிக்கையும், விடாமுயற்சியும் இருந்தால் நிச்சயமாக அந்த செயல் வெற்றி பெறும். இப்படி வெற்றியின் படிக்கட்டுகளில் ஏறி இன்று சாதனையின் உச்சத்தை அடைந்திருக்கிறார் பிரபல தொழிலதிபர் டாக்டர்.A S இளவரசன் அவர்கள். துபாய், ஷார்ஜா, அபுதாபி, பஹரைன், ஓமன், கத்தார், சிங்கப்பூர், லண்டன், இந்தியா -இப்படி எல்லா நாடுகளிலும் வியாபித்திருக்கிறது...
இலக்கியம்சிறுகதை

குதிரையெடுப்பு

பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு முன்னே இருக்கும் பெரிய திடல் முழுவதும் மனிதர்களால் நிரப்பியிருந்தது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லாரும் கூடியிருந்தார்கள். சந்தைக்கடை போல சலசலவென ஒரே சப்தம். யார் என்ன பேசுகிறார்கள் என்றெல்லாம் புரிந்து கொள்ள முடியாமல் பலர் இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாக தலையாட்டிக் கொண்டிருந்தார்கள் என்றாலும் எதிரேயிருக்கும் வேப்ப மரத்தின் அடிப்பகுதி தெரியுதோ இல்லையோ எல்லாருடைய பார்வையும் அங்குதான் இருந்தது. இவ்வளவு பேர் ஒரிடத்தில் கூடக்...
இலக்கியம்நிகழ்வு

ஒரு சாதனை நிகழ்வின் பின்னணி கதை

கவிதை வானில் கவி மன்றத்தின் 208 ஆம் நிகழ்வாக காமராசரின் 118 ஆம் பிறந்த நாளை கொண்டாட நினைத்தோம். கனடா  ச ர்வதேச ஐக்கிய மகளிர் கூட்டமைப்பின் தலைவர் ராஜி பற்றார்சன் அவர்களுடன் இணைந்து நடத்திய India pride book of Records உலக சாதனை நிகழ்வு இணையம் வழி பல்சுவை அரங்கமாக ஐந்து நாட்கள் நடைபெற்றது. 51 மணி நேரம் தொடர்ந்து நடத்த தீர்மாணித்து ஆரம்பித்த நிகழ்வு மாணவர்களின்...
அறிவிப்புஇலக்கியம்

நிதி திரட்டல் இசை நிகழ்ச்சி

வரும் ஜூலை 25 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணியில் இருந்து மாலை 5.00 மணிவரை உலகம் தழுவிய நாடுகளில் கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட இசைக்கலைஞர்களுக்காக நிதி திரட்டும் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. நான் மீடியா, டோக்கியோ தமிழ்ச் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளின் ஆதரவில் இந்த நிகழ்ச்சி நேரலையாக டோக்கியோ தமிழ் தொலைக்காட்சி மற்றும் நான் மீடியா யு-டியூப் பில் நேயர்கள் காணலாம். இந்த இசை நிகழ்ச்சியில் இசைக்கலைஞர்கள்...
அறிவிப்புஇலக்கியம்

வாழ்த்துக்கள்

தமிழ்நாடு வக்பு வாரியத்தின் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முதன்மை துணைத் தலைவர் முனைவர் M.அப்துல்ரகுமான்,Ex.MP அவர்களது பணி சிறக்க மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். கல்லிடைக்குறிச்சி முனைவர் ஆ .முகமது முகைதீன் அவர்கள் மரியாதை நிமித்தமாக பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்த போது எடுத்த புகைப்படம்....
அறிவிப்புஇலக்கியம்

`குயிலி – உண்மையாக்கப்படுகின்ற பொய்` – வரலாற்று ஆய்வு நூலின் திறனாய்வுக் கூட்டம்.

சுமார் 150 ஆண்டுகளாக இந்தியத் துணைக் கண்டத்தை அடிமைப்படுத்தியிருந்த கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராகப் போர் தொடுத்து, முதல் இந்திய விடுதலைப் போரை நடத்திய, தென்னிந்தியக் கூட்டமைப்பின் மையமாக விளங்கிய, சிவகங்கையின் வரலாற்றினில் திணிக்கப்பட்டுள்ள குயிலி எனும் பெண் பாத்திரம் ஒரு கற்பனைப் பாத்திரம் என்பதை ஆவண ஆதாரங்களுடன் விளக்கிக் காட்டியுள்ள குருசாமி மயில்வாகனன் எழுதியுள்ள `குயிலி – உண்மையாக்கப்படுகின்ற பொய்` எனும் வரலாற்று ஆய்வு நூலின் மீதான திறனாய்வுக் கூட்டம்....
இலக்கியம்கவிதை

அடர் காட்டின் அமைதியில்

அடர் காட்டின் அமைதியில் புல்லாங்குழல் ஊதும் புள்ளினங்காள் உனை; திடர் மேட்டில் திரியும் வில்லேருழவன் கள்ளூரக் கண்டதால் பாலைவன பாதையில் பற்றிக் கொண்ட நெருப்பாய் இவன் இரவின் கனவில் எரியும் நினைவானாய்!! வற்றிய காட்டில் ஊற்றாய் தோன்றி காற்றாய் மறைந்திட கானல் வென்றவன் உன் நாணலில் தோற்றேன்!! ஏனோ எனக்காகத் தான் பாடினாய் என ஏமாற்றமும் கொண்டேன் தீராக் காதல் நூறாண்டு தெளிக்க- என் கூண்டில் உனை அடைக்கவோ? மாயை...
1 36 37 38 39 40 45
Page 38 of 45

Right Click & View Source is disabled.

error: Content is protected !!