இலக்கியம்

இலக்கியம்

அறிவிப்பு

முதல் வரவேற்பு யாருடையது

நாளை (17-02-2022 ) வெளிவருகிறது மாணவர்களுக்கான புதுமொழிக்கதைகள்.  பேஜஸ் பப்ளிகேஷன் சிறப்பு வெளியீடு                  ப. செண்பக வடிவு எழுத்தாளரின் எளிய நடை கதைகள். உங்கள் வீட்டில் பள்ளிப் பிள்ளைகளுக்கும் குழந்தைகளுக்கும் ஏன் நீங்களும் படிக்க வேண்டிய நல்ல கதையாடல் புத்தகம் வேண்டுவோர் ராசி அழகப்பன் G Pay வில் பணம் செலுத்திவிட்டு முகவரியை அனுப்பினால் வீடு தேடி நூல்...
நிகழ்வு

வந்தவாசியில் தொடங்கியது குழந்தைகள் வாசிப்பு இயக்கம் அரசுப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளிடம் புத்தகம் வாசிப்பதில் ஆர்வத்தைத் தூண்டும் முயற்சி முன்னெடுப்பு

வந்தவாசி. அரசுப் பள்ளிகளில் படிக்கிற குழந்தைகளிடம் புத்தகம் வாசிப்பதில் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் குழந்தைகள் வாசிப்பு இயக்கம் வந்தவாசியில் தொடங்கப்பட்டுள்ளது. வந்தவாசியைச் சேர்ந்த மருத்துவர்கள், சமூக சேவகர்கள், ஆசிரியர்கள், பல்வேறு தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள் ஆகியோர் இணைந்து இந்த இயக்கத்தைத் தொடங்கியுள்ளனர். கரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த இரண்டாண்டுகளாகப் பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. இதனால் குழந்தைகளுக்கான கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டது. தற்போது மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வந்தவாசியை அடுத்த...
நிகழ்வு

அரசுப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளிடம் புத்தக வாசிப்பதில் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் வந்தவாசியில் குழந்தைகள் வாசிப்பு இயக்கம் தொடக்கம்

வந்தவாசி. அரசுப் பள்ளிகளில் படிக்கிற குழந்தைகளிடம் புத்தகம் வாசிப்பதில் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் குழந்தைகள் வாசிப்பு இயக்கம் வந்தவாசி அரசுப் பெண்கள் மேனிலைப்பள்ளி நூலக அரங்கில் (பிப்ரவர்—07, திங்கள்) தொடங்கப்பட்டது. கடந்த இரண்டாண்டுகளாக கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் அனைத்துப் பள்ளிகளும் மூடப்பட்டிருந்தன. இடையிடையே பள்ளிகள் திறக்கப்பட்ட போதிலும் குழந்தைகளுக்கான கல்வி முழுமையாக கிடைத்திடவில்லை. வீடுகளிலேயே இருந்த குழந்தைகளுக்கு கல்வியின் மீதான ஈடுபாடு சற்றே குறைந்தது. தற்போது, பிப்ரவரி-1...
கவிதை

“தென்றல் சுகம்”

"தென்றல் சுகம்" என்ற தலைப்பில்13.2.2022 அன்று ஒலிப்பரப்பான "ரமணி ராஜ்ஜியம்" நிகழ்ச்சியில் தேர்வு செய்யப்பட்ட கவிதை உன்னைப்போல் நானிருக்க என்னுள்ளம் ஏங்குதடி! உள்ளத்தில் நிறைந்தவரிடத்து உன்னைப்போல் நானிருக்க என்னுள்ளம் ஏங்குதடி! தென்திசை தேவதையே! மென்மையான வசந்தகால வருகையே! இனிமையை எல்லோருக்கும் அள்ளித்தரும் சமதர்ம தென்றலே! அருமையான சுகத்தால் அகப்புறத்தினை ஆளும் அருமருந்தே! நறுமணம் கமழ நீ தொட்டுத் தழுவ சுமைகள் விட்டு விலகிப் போகுமடி! மனச் சுமைகள் விட்டு விலகிப்...
கவிதை

ஜன்னல் வழி…

ரமணி ராஜ்ஜியம் 06-02-2022 ஞாயிறு அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தேர்வு செய்யப்பட்ட கவிதை விழிக்கு இமைகள் ஜன்னல்கள் அதன் வழியில் பார்வையின் பரவசங்கள் காதல் வழிகளை அடைத்து வைத்தாலும் காதலின் குரல்கள் ஜன்னல் வழிகளில் சாடைகள் பேசும்! என்வீட்டு ஜன்னலுக்கும் எதிர் வீட்டு ஜன்னலுக்கும் சாலைகள் குறுக்கே தடையாக இருந்தாலும் ஜன்னல் வழிகளில் சந்திப்பு நினைவுகள் பாலமாய்.......! சாதியும் மதமும் அன்பு வழிகளை ஆயுதங்களினால் அரட்டப்பட்டிருக்கிறது மனிதமனங்களில் இவைகள் எப்போது...
அறிவிப்பு

“கதை சொல்ல வா(ருங்கள்)” – கானல் குழுமம் காணொலி வழியாக கதைசொல்லும் போட்டி

நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் கானல் குழுமம் ஒரு புதிய போட்டி அறிவிப்போடு உங்கள் முன்னால். இம்முறையும் கானல் நடத்தவிருப்பது காணொலிப் போட்டியைத்தான். ஆனால், போட்டியாளர்களைக் "கதை சொல்ல வா(ருங்கள்)" எனக் கானல் குழுமம் அன்புடன் அழைக்கிறது. ஆம் நண்பர்களே!! நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் நீங்கள் ரசித்துப்‌ படித்த, உங்களை அப்படியே உலுக்கிய, 'என்ன மாதிரியான எழுத்து இது?'' என உங்களை வியக்க வைத்த, ஏதேனும் சிறுகதையை எங்களுக்கும் காணொலி...
கவிதை

பயணங்கள்

வாழ்வியல் பயணத்தில் வசந்தமும் வருத்தமும் ஊழ்விணையால் வந்ததல்ல உண்மையை உணர்ந்திடுவீர் தாழ்விலா சிந்தையே தரணியில் உயர்த்துமே சூழ்நிலை யாவையுமே சுற்றமாய் சூழுமே குற்றங்கள் களைந்தே குவலயத்தில் உயர்வோம் முற்றத்தில் முடங்கிடும் முடிவல்ல வாழ்க்கை உற்றநல் பாதையில் உயர்ந்திட எண்ணியே கற்றநல் மாந்தரே களிப்புடன் பயணிப்பீர் ஆற்றிடும் பணிக்காக அயல்நாடு பயணித்தீர் போற்றிடும் தேசத்தை பொய்யென்று சொல்லாதீர் நாற்றிட்ட வயலுக்குள் நல்லுழவர் பயணமெல்லாம் வற்றிடா நீராலே வளம் பெறலாகுமே பள்ளியெனும் சோலைக்குள்...
கவிதை

முதுமை

மரங்கள் முதுமைகண்டால் பெருமையன்றோ, மலைகளின் முதுமையென்றும் உயரமன்றோ, மனிதன்மட்டும் முதுமைகண்டு துயரமேனோ, இயற்கையிலே இதுவுமொரு பருவம்தானோ. குழந்தையாய் மாறிவிட மனம்துடிக்கும், மழலைபோல் பொக்கைவாயால் அதுசிரிக்கும், கடந்துவந்த பாதைகளை இசைவோடும், கண்டோரிடம் தினம்தினம் அசைபோடும். உருண்டோடிய காலங்களின் பரிமாற்றம், கைரேகைகள் உடற்முழுக்க இடமாற்றம், நரம்புமண்டல அறிவியலை அதுகாட்டும், தொட்டணைத்து பாசவழி சுருதிகூட்டும். பிள்ளைகளின் அரவணைப்பை எதிர்நோக்கும், மற்றதெல்லாம் துச்சமென மனம்பார்க்கும், ஆறுதலாய் நாலுவார்த்தை பேசிவிட்டால், அகிலத்தையே ஆள்வதுபோல் குதூகலிக்கும். இன்றிருக்கும் இளையோரே...
நிகழ்வு

ஆன்மீகச் சொற்பொழிவு

பழநி தைப்பூசத் திருவிழா.  ஆன்மீகச் சொற்பொழிவு.   திருக்குறள் செல்வி மு.சுபிக்ஷாவின் உரை வீச்சு.  மு.கிரிஷாவின் இனிய இசை.  ஆன்மீக இலக்கியப் பயணம்....
நிகழ்வு

புஜைரா தமிழ் சங்கத்தின் பொங்கல் விழா

கடந்த ஞாயிறு 16.01.2022 அன்று காலை 11.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை புஜைரா தமிழ் சங்கத்தின் பொங்கல் விழா சிறப்பாக நடந்து முடிந்தது. விழாவிற்க்கான அனைத்து ஏற்பாடுகளையும், புஜைரா தமிழ் சங்கத்தின் அட்மின் கமிட்டி உறுப்பினர்கள் திரு.ராஜேஷ் கண்ணன், திரு.கணேசன், திரு.பீர் முஹமது , திரு.முகுந்தன், திரு.இளவரசன், திருமதி.சுமதி முருகேசன், திருமதி.எஸ்தர் கிளமென்ட் சாமி, திருமதி.அபர்ணா பிரசன்னா, திருமதி.சாந்தி ஜெயசீலன், திரு.எபினேசன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். பொங்கல்...
1 20 21 22 23 24 45
Page 22 of 45

Right Click & View Source is disabled.

error: Content is protected !!