இலக்கியம்

இலக்கியம்

கட்டுரை

“இன்றைய பொம்மை நாளைய செம்மை ” – நூல் விமர்சனம்

சமுதாய ஆவலும் தமிழ் மீதான காதலும் அதிகம் கொண்ட அன்பு இளவல் பாக்கி, "ஒளித்துவைத்த பொம்மை" என்ற தலைப்பில் தனது கவிதைகளை தொகுத்து தந்திருக்கிறார். இத்தொகுப்பில் பல கவிதைகள் ஒளித்துவைத்த பொம்மையாய் இல்லாமல் வெளிப்படுத்தப்பட்ட செம்மையாகவே சிறப்பு சேர்க்கின்றன. கடலோரத்து நகரமான சுந்தர பாண்டியன் பட்டினத்தில் பிறந்து வந்த பாக்கியின் மனதுக்குள் கவிதையின் அலைகள் ஓயாமல் மோதுகின்றன. அந்த அலைகளின் சுவடுகள் இந்தத் தொகுப்பிற்குள் காணப்படுகின்றன. மழலை பேசும் மொழிகள்...
கட்டுரை

ஓ தமிழா..?!

பாம் ஜுமைராவின் க்ரஸென்டில் அமைந்துள்ள போர்ட்வாக்கில் நடப்பது எப்போதுமே ஒரு இனிய அனுபவம்தான். துபாயின் கட்டிடக் கலையின் புது வரவான ராயல் அட்லாண்டிஸிற்கு எதிரில் நடை மேடையில் மாலை நேர சூரியனை ரசித்தபடி நடந்து கொண்டிருந்தேன். அட்லாண்டிஸின் அழகை ரசிக்க வந்தவர்கள், நடை பழகுபவர்கள், சைக்கிள் ஓட்டுபவர்கள், ஸ்கேட்டிங்க் செல்பவர்கள் என அந்த இடமே ஒரு சுற்றுலா பொருட்காட்சிபோல் கலகலவென்று இருந்தது. எத்தனை விதமான மனிதர்கள்? எந்தெந்த நாட்டிலிருந்தெல்லாமோ, உலகின்...
நிகழ்வு

V2 MEDIA மற்றும் NAAN MEDIA KEELAINEWS இணைந்து வழங்கும் காதல் மாதம், கவிதை மாதம்!

உள்ளம் கவரும் கவிதை!.. மனம் துள்ளும் பரிசுகள்!.. நாலு வரில நச்சுனு ஒரு கவிதை! சும்மா சொக்க வெச்சு, சுழல வைக்கும் வார்த்தைகளுடன்!!.. தலைப்பு: காதல் காதல் காதல் உங்கள் பதிவினை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: v2media.co.in@gmail.com அனுப்ப வேண்டிய தகவல்கள் : பெயர்: ஊர்: தொடர்பு எண் (Gpay) : உங்கள் பாடல் வரிகள் (நச்சுன்னு 4 வரிகளுக்குள் ): உங்கள் காதல் அனுபவம் (அ) உங்கள்...
கவிதை

உள்ளங்களே உழவனின் அகம்

புத்தரிசி பொங்கலில் வெண்மையாய் பொங்குது வாழ்வு பொங்கல் உள்ளங்களே உழவனின் அகம் சுவைக்க சொல்லுங்கள் பொங்கலோ பொங்கல் புலர்ந்த சூரிய கதிர்களில் பொங்கி ஒளிர்கிறது பொங்கல் திருநாள் வெளிச்சம் காலத்தின் தோரணையில் மஞ்சள் நிறம் படர்ந்து இயற்கையின் உதட்டில் பூசணிப்பூ பதித்து வாழ்வெங்கும் வருகிறது தைத்திருநாள் புன்னகை கரும்பின் இனிப்பில் பொங்கி வழிகிறது மங்காத நல்வாழ்வின் தைச்சுவை தை உழவர் திருநாள் தமிழர் பெருநாள் தை துன்பத்தை நறுக்கி மகிழ்வை...
கட்டுரை

மாற்றான் தோட்டத்து மல்லிகைகள் – 2

இன்று சிக்கன்-65 ஒரு சர்வதேச உணவாக இருக்கிறது. இந்த பெயர் தெரியாத தமிழர்களே இருக்க இயலாது. ஆனால், இது சென்னையில் உள்ள புஹாரி உணவகம் 1965 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்திய உணவு என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்? இந்த உணவகத்தை 1951 ஆம் ஆண்டு சென்னை அண்ணா சாலையில் துவங்கியவர்   திரு. ஏ.எம். புஹாரி. ஆங்கிலேயர்கள் அறிமுகப்படுத்திய பைன் டைனிங் (Fine Dining)  முறையில் தென்னிந்திய உணவுகளை பரிமாறிய...
கட்டுரை

தமிழ்த் திரையுலகில் பெண்ணின் புனைவு

மக்களின் வாழ்வியலைப் பிரதிபலிப்பதில் திலையுலகம் முக்கிய பங்கு வகிக்கிறது.  மக்களின் எதார்த்த சூழல்களையும், போராட்ட நிகழ்வுகளையும் நம் மனக்கண் முன் நிகழ்த்துவதில் திரையுலகம் இன்றியமையாததாக செயல்படுகிறது. இதில் பெண்  கதாப்பாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்தது  எனலாம். இலக்கிய உலகில் ஒரு பெண்ணின் புனைவு நுகர்வு பொருளாகவே பற்றி நாம் அனைவரும் அறிந்த ஒன்று. அதைத்தான்டி கலை உலகில் அவள் எப்படிப் பார்க்கப்படுகிறாள் என்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும். பெண் புனைவு : ஆணின்...
நிகழ்வு

“POP” – “பொங்கல் ஓ பொங்கல் – 2023”

உலக தமிழர் வரலாற்றில் முதல் முறையாக உலக பொதுமறை திருக்குறளுக்கு பெருமை சேர்க்க 1330 குடும்பங்கள் ஒன்றிணைத்து பொங்கல் வைக்கும் மாபெரும் பொங்கல் திருவிழா POP. உங்களோடு சேர்ந்து மாஸ் ஈவென்ட்ஸ் வழங்கும் "POP-2023" 28 சனவரி சனி காலை 10 முதல் மாலை 5 வரை - அபு ஹைல் மெட்ரோ அருகில் துபாய். 29 சனவரி ஞாயிறு காலை 10 முதல் மாலை 5 வரை -...
கட்டுரை

காவல் சுவடுகள் – நூல் விமர்சனம்

இருளைச் சுற்றியிருக்கும் பெரு வெளிச்சம் : காவல் துறை. அவரவர்களுக்கான துயரங்களை அவரவர்களே எழுதித் தீர்க்க வேண்டும். அதிலும் காவல் துறை சார்ந்த துயரங்களை ஒரு காவல் துறைப் பணியாளரே கவிதையில் எழுதுவதென்பது இதுவரை சாத்தியமில்லாத ஒன்றாக இருந்தது. இப்போது அதனை மா.ஆனந்தன் (வசந்தன் )சாத்தியமாக்க முயற்சித்துள்ளார். அது பாராட்டுக்குரிய ஒன்று. ஒரு மாதாந்திர நாள்காட்டியின் சிவப்பு நிற விடுமுறை நாட்களை நம் குடும்பத்தினர் பார்ப்பதற்கும் ஒரு காவல் துறை...
நிகழ்வு

“பெரியார் பிராமணர்களின் எதிரியா?” – நூல் அறிமுக விழா

வெண்ணிறச் சிகைக் கொண்டு தன் பொன்னிறப் பகுத்தறிவினால் எண்ணிலாப் பொதுப்பணி செய்து தமிழக மக்களின் சிந்தனையை திசைத்திருப்பிய பணிவுடைய பெரியோன்தான் பெரியார். இவர் பின்பற்றிய விதிமுறைகளையும், விட்டு சென்ற வார்த்தைகளும் இவர் இறந்து அரை நூற்றாண்டு ஆன பின்பும் இன்னும் தீப்பொறியாய் மக்களிடத்தில் சாதியை போற்றுபவன் மீது தூற்றிக்கொண்டு தான் இருக்கிறது. இன்னும் பலமாக அவரது சொற்களை கல்வெட்டாக பதிய வழி வகுகிறார் எழுத்தாளரானா சோழ நாகராஜன். கலைவாணர் புகழ்...
கவிதை

நினைவு தின கவிதாஞ்சலி

குற்றால... அருவியை... போன்று வற்றாத...வள்ளன்மை கொண்டு பொற்கால...ஆட்சியை தந்தவர் முற்கால...முதல்வர் நம் - M G R முக்காலமும் போற்றி மகிழும் முழுமதி இராமச்சந்திரனின் முப்பத்தி ஐந்தாம் - ஆண்டு நினைவு நாள்...அஞ்சலி! மண்ணுக்குள்ளிருந்து பொன்னை...எடுத்து புதையல் ... என்று மகிழ்வாருண்டு! நாங்கள்மட்டும் மண்ணுக்குள் பொன்னை புதைத்து புண்பட்டு வாழ்கிறோம் பொன் மனச்செம்மலின் உண்மை... விசுவாசிகள்! வாழ்க! எம்.ஜி.ஆர்! புகழ்! கவிதாயினி தேவி...
1 11 12 13 14 15 45
Page 13 of 45

Right Click & View Source is disabled.

error: Content is protected !!