இலக்கியம்

இலக்கியம்

கவிதை

பூத்து சிரித்தது மொழிகளின் மலர்

உன் செல்ல சொல்லில் பூத்து சிரித்தது மொழிகளின் மலர் பூமியில் வெண் ஒளியாய் நிறம் பதித்த இளம் மஞ்சள் நிலா நீ கடவுள் எழுதிய குறுங்கவிதையின் உயிர் ஹைக்கூவின் தொடர் செல்லமாய் கன்னம் திருடும் முத்தங்களின் முதல்வி மழலைகளின் அரசி கருவறை தேசத்தின் ஆனந்த சுதந்திரம் நெஞ்சில் சாய்ந்த தேவதையின் பிம்பம் தாய்மை பரிசளித்த வாழ்வியலின் முதன்மை சீதனம் பொம்மைகள் ஆளும் குழந்தைகளின் இளவரசி அம்மாவின் மகாராணி இருள் புதைத்து...
கட்டுரை

ஏதுமில்லாரா தமிழரென்பார்? இதனை சொல்லவா திராவிடம் என்பார்? சொல்லுவாயே.. தமிழா! உன் வாய்ப்பெல்லாம் பிறர் பெறவா?

தமிழர் எதைத் தொட்டாலும் அது உனதில்லை. இது உனதில்லை. மாதங்கள் உனதில்லை. ஆண்டுகள், காலங்கள், கணிப்புகள் உனதில்லை தெய்வங்கள் உனதில்லை. வழிபாடுகள் உனதில்லை என பிடுங்கிப்போடும் திராவிடம் மட்டும் என்ன தமிழருடையதா? அவர்கொண்டாடும் ஆங்கில ஆண்டும் மாதங்களும் கிழமைகளும் மட்டும் என்ன தமிழருடையதா? அவர்கள் நடத்தும் ஆங்கிலக் கல்வியும் மொழியும் மட்டும் என்ன தமிழருடையதா? என கேள்விகள் நீள.. திராவிட மாயங்கள் தமிழரில் இருந்து வளம் செழித்துக் கொண்டே.. எதுவும்...
கட்டுரை

ஆறாம் ஆண்டை கடந்து வெற்றிகரமாக பயணிக்கும் அன்பு இணைய வானொலி

அன்பு வானொலி ஜனவரி 17, 2017 திருப்பூர் மற்றும் கோவையில் தனது பயணத்தை துவங்கி தற்போது 6 ஆம் ஆண்டை நோக்கி தமது வெற்றி பயணத்தை துவங்கியுள்ளது. அன்பு வானொலியின் அளப்பரிய சாதனைகள். ஊடகம் இன்று மக்களோடு அன்றாட நிகழ்வுகளில் கலந்து விட்ட ஒன்று, அதிலும் சமூக வலைதளங்கள் உடலில் ஒரு உறுப்பு போல பின்னிப்பிணைந்த நிலையில் ஒரு தகவல் தொழில்நுட்ப புரட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த டிஜிட்டல் காலகட்டத்தில்...
கட்டுரை

ஒளிச்சேர்க்கை குறித்த ஆய்வுகளில் ‘கால்வின் சுழற்சி’யைக் கண்டறிந்த நோபல் பரிசு பெற்ற அமெரிக்க வேதியலாளர் மெல்வின் கால்வின் பிறந்த நாள் இன்று (ஏப்ரல் 8, 1911).

மெல்வின் கால்வின் (Melvin Ellis Calvin) ஏப்ரல் 8, 1911ல் அமெரிக்கா மின்னசோட்டா நகரில் எலியாஸ் கால்வின் மற்றும் ரோஸ் ஹெர்விட்ஸ் ஆகியோரின் மகனாகப் பிறந்தார். கால்வின் சிறு குழந்தையாக இருந்த போது அவரது குடும்பம் டெட்ராய்டுக்கு குடிபெயர்ந்தது. 1928ல் மத்திய உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்றார். 1931 ஆம் ஆண்டில் மிச்சிகன் சுரங்க மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் (இப்போது மிச்சிகன் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்) தனது இளங்கலை அறிவியல் பட்டத்தையும்,...
கட்டுரை

இந்த நாளை எப்படிக் கொண்டு செலுத்தப் போகிறேன்

ஒவ்வொரு நாளும் காலையில் விழித்தவுடன் யார் எப்படி இருந்தாலும் இன்று எப்படி உணரப் போகிறேன், இந்த நாளை எப்படிக் கொண்டு செலுத்தப் போகிறேன் என்று முடிவு செய்து கொள்ளுங்கள்.  உங்களுடைய செய்கைகள் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் அதை எந்த மாதிரி மதிப்பீடு செய்கிறார்கள் என்பது ஒரு புறம் இருக்கட்டும். நீங்கள் உங்கள் செய்கைகளைப் பற்றி, உங்களுக்குள் வரும் சிந்தனைகளைப் பற்றி என்ன நினைக்கிறீகள்… உங்களுக்கு அது திருப்தியாக இருக்கிறதா,...
கட்டுரை

லட்சக்கணக்கானோருக்கு இயற்கை விவசாயப் பயிற்சி கொடுத்த இயற்கை வேளாண் அறிஞர் கோ.நம்மாழ்வார் பிறந்த நாள் இன்று (ஏப்ரல் 6, 1938).

கோ.நம்மாழ்வார் (G.Nammalvar) ஏப்ரல் 6, 1938ல் தஞ்சை மாவட்டத்தில் திருக்காட்டுப்பள்ளிக்கு அருகேயுள்ள இளங்காடு என்னும் சிற்றூரில் பிறந்தார். இவரின் தந்தை ச.கோவிந்தசாமி மற்றும் தாயார் அரங்கநாயகி என்கிற குங்குமத்தம்மாள் ஆகியோர்கள் ஆவார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் விவசாயத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். 2007ம் ஆண்டு காந்திகிராம பல்கலைக்கழகம் இவருக்கு அறிவியலில் மதிப்புறு முனைவர் பட்டம் தந்தது. கோவில்பட்டி மண்டல மழைப்பயிர் ஆய்வகத்தில் 1960ம் ஆண்டு ஆய்வு உதவியாளராக பணியில் சேர்ந்து ஆய்வகங்களில்...
கட்டுரை

டி.என்.ஏயின் மூலக்கூறு அமைப்பை ஆராய்ந்த நோபல் பரிசு வென்ற அமெரிக்க உயிரியலாளர் ஜேம்ஸ் டூயி வாட்சன் பிறந்த நாள் இன்று (ஏப்ரல் 6, 1928).

ஜேம்ஸ் டூயி வாட்சன் (James Dewey Watson) ஏப்ரல் 6, 1928ல் சிகாகோவில் மிட்செல் மற்றும் ஜேம்ஸ் டி. வாட்சன் ஆகியோரின் ஒரே மகனாகப் பிறந்தார். தந்தை ஒரு தொழிலதிபர் காலனித்துவ ஆங்கில குடியேறியவர்களிடமிருந்து அமெரிக்காவிற்கு வந்தவர். வாட்சன் சிகாகோவின் தெற்கே ஹோரேஸ் மான் இலக்கணப் பள்ளி மற்றும் தெற்கு கடற்கரை உயர்நிலைப்பள்ளி உள்ளிட்ட பொதுப் பள்ளிகளில் பயின்றார். அவர் பறவைகளைப் பார்ப்பதில் ஈர்க்கப்பட்டார், அவரது தந்தையுடன் பகிர்ந்து கொள்ளப்பட்ட...
அறிவிப்பு

மாபெரும் திறப்பு விழா காணும் BE SPOKE DESIGNER ஷோரூம்

ஏப்ரல் 5 ஆம் தேதி காலை 11.00 மணியளவில் மதுரை கே கே நகர், மூங்கில் சுப்பு ஹோட்டல் எதிரில் மாபெரும் திறப்பு விழா காணக் காத்திருக்கிறது BE SPOKE DESIGNER ஷோரூம். கீழக்கரை FB குழுமம் சகோதரர்கள், மதுரை ரபீக் ஆகியோர் BE SPOKE DESIGNER ஷோரூமை திறந்து வைத்து விற்பனையை துவக்கி வைக்க உள்ளனர். ஆண்களுக்கான நவீன உடைகளின் ஆடைவடிமைப்பு, ஷர்ட்ஸ், சூட்ஸ், ஷெர்வானி, பந்த்களா, உயர்தர...
கட்டுரை

ஒருவரை அறிவாளி /முட்டாள் என தீர்மானிப்பது யார்- உலக அறிவாளிகள் /முட்டாள்கள் தினம் இன்று (ஏப்ரல் 1)

உலகம் முழுதும் “April Fools Days” என்று இன்றளவும் மக்கள் ஒருவரையொருவர் முட்டாளாக்கி கொண்டு மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகின்றனர். சிறுவர் முதல் பெரியவர்கள்வரை வித்தியாசம் இல்லாமல் மற்றவர்களை ஏமாற்றியும், முட்டாள்கள் ஆக்கியும் கொண்டாடும் ஏப்ரல் முதல் நாளை முட்டாள்கள் தினம் என்று சொல்கிறோம். ஆனால், தினம் தினம் ஏதோ ஒருவகையில் நம் அறிவை மேம்படுத்தியவர்களுக்கு நன்றி கூறும் ஒரு நாளான `அறிவாளர்கள் தினம்’ பற்றி எத்தனை பேருக்குத் தெரியும். இந்த...
கட்டுரை

புரிதல் இருந்தால் எந்த உறவிலும் விரிசல் வராது

ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் இருப்பது போல், எந்த ஒரு சொல் செயலுக்கும் வெவ்வேறு கோணங்கள் இருக்கும். நீங்கள் பார்க்கும் கோணம் வேறு மற்றவர் பார்க்கும் கோணம் வேறு என்ற புரிதல் இருந்தால் எந்த உறவிலும் விரிசல் வராது. உதாரணமாக parallax என சொல்லப் படும் இந்த கோணமாற்று பயிற்சியை நீங்களே செய்து பாருங்கள் .  நீங்கள் அமைதியாக ஒரு சேரில் உட்கார்ந்து கொண்டு உங்களுடைய இடது கையால் இடது...
1 9 10 11 12 13 45
Page 11 of 45

Right Click & View Source is disabled.

error: Content is protected !!