நிகழ்வு

நிகழ்வு

புஜைரா தமிழ் சங்கத்தின் பொங்கல் விழா

கடந்த ஞாயிறு 16.01.2022 அன்று காலை 11.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை புஜைரா தமிழ் சங்கத்தின் பொங்கல் விழா சிறப்பாக நடந்து முடிந்தது. விழாவிற்க்கான அனைத்து ஏற்பாடுகளையும், புஜைரா தமிழ் சங்கத்தின் அட்மின் கமிட்டி உறுப்பினர்கள் திரு.ராஜேஷ் கண்ணன், திரு.கணேசன், திரு.பீர் முஹமது , திரு.முகுந்தன், திரு.இளவரசன், திருமதி.சுமதி முருகேசன், திருமதி.எஸ்தர் கிளமென்ட் சாமி, திருமதி.அபர்ணா பிரசன்னா, திருமதி.சாந்தி ஜெயசீலன், திரு.எபினேசன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். பொங்கல்...
நிகழ்வு

இனிய நந்தவனத்தின் கால் நூற்றாண்டு வெற்றிப் பயணம்

கொரோனா நெருக்கடியான காலத்திலும் நெகிழ்வாக நடந்தது இனிய நந்தவனம் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா தமிழ்நாட்டில், திருச்சியிலிருந்து வெளிவரும் இனிய நந்தவனம் மக்கள் மேம்பாட்டு மாத சஞ்சிகையில் வெள்ளி விழா 10/01/2022 அன்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் ஹோட்டல் செவனாவில் சிறப்பாக நடைபெற்றது விஜிபி நிறுவனங்களின் திருச்சிக்கிளைத்தலைவர் இரா.தங்கையா தலைமையில் நடைபெற்றி நிகழ்வுக்கு இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர் முன்னிலை வகித்து இனிய நந்தவனம் வெள்ளி விழா மலர்...
நிகழ்வு

துபாய் EXPO 2020 இந்திய அரங்கில் தைப்பொங்கல் கொண்டாட்டம்

தைப்பொங்கல் அன்று துபாய் EXPO 2020 இந்திய அரங்கில் கான்சுல் திரு. காளிமுத்து (Economic, Trade & Commerce இந்திய துணை தூதரகம், துபாய்) அவர்கள் தலைமையில் பத்மஸ்ரீ திரு.சுப்பு ஆறுமுகம் ஐயா அவர்களின் புதல்வி கலைமாமணி திருமதி. பாரதி திருமகன் அவர்களின் வில்லுப்பாட்டு "பொங்கலோ பொங்கல்" நிகழ்ச்சி துபாய் தமிழ் பெண்கள் சங்கம் சார்பாக இனிதே நடந்தது. பாரதி திருமகன் தம் கைபிடித்து திருவள்ளுவர் வாசுகி தம்பதியர் பொங்கலோ...
நிகழ்வு

“தமிழர் இலவயங்களை விட்டு வெளியே வரவேண்டும்! இல்லையேல்.. தமிழர் தன்மானம் பற்றி பேசமுடியாது. தனித்து உயர்வடையவும் முடியாது..” – பாவலர் மு இராமச்சந்திரன் தலைவர் தமிழ்த் தன்னுரிமை இயக்கம்.

இலவயங்களை சொல்லி ஆளும் அரசும் ஒரு அரசோ?அதை நம்பி வாழும் மக்களும் உயர்குடி மக்களோ? என இன்றைய தமிழரை பார்த்து கேலி செய்யும் உலகம். தான் உயர வளரும் மரம், செடி, கொடிகள் தன்னால் உயருமே தவிர, மற்ற மரங்கள் தருவதை எதிர்பார்த்து நின்று எதுவும் வளராது. கடந்த கால ஆளத்தெரியாத திராவிட கட்சிகளால் தமிழர்களின் இனமான உணர்வுகளும் தன்மானமும் கெட்டுப் போனதேயொழிய வேறெந்த முன்னேற்றமும் அடைந்த பாடில்லை. அவர்களின்...
நிகழ்வு

“கடல் பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் ஒத்துழைப்பு மீனவ மக்களுக்கு துணைபுரியும் என்ற நம்பிக்கை அளிக்கிறது” செயல்பாடுகளை முன்னெடுக்கும் நம் தமிழ்த் தன்னுரிமை இயக்கம் தலைவர் பாவலர் மு இராமச்சந்திரன் நம்பிக்கை

இலங்கை கடற்படையின் அத்து மீறல்களை தடுத்து தமிழ்நாட்டு மீனவ பெருமக்களை காக்க வேண்டும் என இந்திய தென்பகுதி கடற்படை தலைவர்,  கடலோர காவல்படை தலைமை  ஆகியோரை  சந்தித்து கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களை இலங்கை அரசின் அத்துமீறிய தாக்குதலில் இருந்து காப்பாற்றவும் நம்மவர்களின் மீன்பிடி உரிமையை கட்டிக் காப்பாற்றி தொழில் செய்ய இருக்கும் தடைகளை நீக்கவும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ( 29.12.2021) தமிழ்த் தன்னுரிமை இயக்கத்தின்...
நிகழ்வு

முப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் மற்றும் விபத்தில் பலியான 11 ராணுவ வீரர்களுக்கு நடைபெற்ற இரங்கல் கூட்டம்

முப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத், அவருடைய மனைவி மற்றும் விபத்தில் பலியான 11 ராணுவ வீரர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் ,சென்னை குளத்தூர் ஜி.கே.எம் காலனியில் அம்பேத்கர் மக்கள் இயக்கம் சார்பில் அண்மையில் இரங்கல் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் இந்திய குடியரசு கட்சி தலைவர் டாக்டர் செ கு தமிழரசன், அம்பேத்கர் மக்கள் இயக்கம் செயல் தலைவர் திரு இள முருகு...
நிகழ்வு

“ராஜேஸ்வரி” என்றொரு காவல் தேவதை

கொட்டும் மழை.  குடையில்லாமல்  நனைகிறது  கல்லறைத் தோட்டம்.  மழையோடு மழையாக நனைந்து கொண்டிருந்து அந்த  மனிதம். இறப்பின் வாசலை தொட்டுவிட்ட அதி தீவிர நிமிடம் அது. ஈரம்சொட்டும் உயிரை தன் தோள் மீது போட்டுக்கொண்டு தனி மனுஷியாக விரைகிறார் ஒரு பெண் காவலர். உயிர் பெற்றுவிடாதா என்கிற தவிப்பு. முற்றுப்புள்ளியை கமாவாக்கும் ஒரு விழைவு. உயிரை பிழிந்து உலர்த்தும் ஒரு கருணை முயற்சி. மழை வெள்ளம் அறிவிப்புக்கு மத்தியில் அனைத்து...
நிகழ்வு

‘தாளடி’ நாவலுக்கு வடசென்னை தமிழ் சங்கம் வழங்கிய வீரமாமுனிவர் படைப்பிலக்கிய விருது

ஓவியரும் எழுத்தாளருமான சீனிவாசன் நடராஜன் அண்மையில் எழுதிய நாவல் 'தாளடி' இந்த நாவல் இதுவரை 5 விருதுகளை பெற்றிருக்கிறது. 'தாளடி' என்ற இந்த புனைவின் மொழி சொற்சித்திரங்களை வரையும் கவிதை மொழி.  சீனிவாசன் நடராஜனின் இந்த நாவல் ஒரு அரிய முன்னெடுப்பு.  வடிவத்தில் ஒரு புதிய வகைப்பாட்டை வெற்றிகரமாக பார்த்திருக்கிறார் - மாலன். 'தாளடி 1967' எதிர்காலத்தின் முன்னுரை - சந்தியா நடராஜன். மனசாட்சியோடு உரையாடும் நாவல் - சு.தமிழ்செல்வி....
நிகழ்வு

அபுதாபியில் சபரி மாலாவுக்கு அய்மான் சங்கம் சார்பில் வரவேற்பு

ஐக்கிய அரபு அமீரகம் வருகை தந்த சமூக ஆசிரியை சபரிமாலா அவர்களுக்கு அபுதாபி அய்மான் சங்கம் சார்பில் வரவேற்பு நிகழ்ச்சி, அபுதாபி இந்தியன் இஸ்லாமிக் சென்டரில் வைத்து  08-11-2021 மாலை மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு அய்மான் சங்கத் தலைவர், கீழை ஹெச்.எம்.முஹம்மது ஜமாலுத்தீன் தலைமை வகித்தார். அய்மான் சங்க மார்க்கத்துறைச் செயலாளர் மெளலவி எஸ்.எம்.பி. ஹுஸைன் மக்கி மஹ்ளரி நிகழ்ச்சியை நெறிப்படுத்தினார். அய்மான் சங்கப் பொருளாளர் மௌலவி...
1 2 3 4 5 6 8
Page 4 of 8

Right Click & View Source is disabled.

error: Content is protected !!