அறிவிப்பு

அறிவிப்பு

துபாய் சமூக ஆர்வலருக்கு முன்னாள் மாணவர் சங்க விருது

துபாய் : துபாய் சமூக ஆர்வலர் திண்டுக்கல் ஜமால் முஹைதீனுக்கு திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார். திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று ஒவ்வொரு துறையிலும் சிறப்பான சேவை செய்து வரும் முன்னாள் மாணவர்களுக்கு விருது வழங்கி கவுரவிப்பது வழக்கம் ஆகும். துபாயில் உள்ள தனியார் நிறுவனத்தில் விற்பனை மேலாளராக திண்டுக்கல் ஜமால் முஹைதீன் வேலை செய்து...
அறிவிப்பு

அபுதாபியில் அய்மான் சங்கம் சார்பில் 75வது இந்திய சுதந்திரதின நிகழ்ச்சி..!

ஐக்கிய அரபு அமீரகம் அபுதாபியில் அய்மான் சங்கம் சார்பில் 75வது இந்திய சுதந்திரதின நிகழ்ச்சி யூடியூப், பேஸ்புக் மற்றும் ஜூம் காணொளியின் மூலமாக நாள் 15-08-2021 ஞாயிற்றுக்கிழமை மாலை அமீரக நேரம் 7:30 மணி அளவில் மிகச் சிறப்பாக நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் அய்மான் தலைவர் கீழக்கரை ஹெச்.எம்.முஹம்மது ஜமாலுத்தீன் அவர்கள் தலைமை வகித்தார்கள் அய்மான் சங்கத்தின் நிர்வாக செயலாளர் ஆடுதுறை முஹம்மது அப்துல் காதர் அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து...
அறிவிப்புஇலக்கியம்

மு.முருகேஷ் எழுதிய தமிழ் ஹைக்கூ கவிதைகள் ஜப்பானிய மொழியில்…

ஜப்பானிய மூன்று வரி கவிதையான ஹைக்கூ கவிதைகளை தமிழுக்கு முதன்முதலாக மகாகவி பாரதி, தனது கட்டுரையொன்றின் வழியே 1916-இல் அறிமுகம் செய்து வைத்தார். 1984-ஆம் ஆண்டிலிருந்து தமிழில் நேரடியான ஹைக்கூ கவிதை நூல்கள் வெளிவரத் தொடங்கின. தமிழில் ஹைக்கூ நூல்கள் வெளிவரத் தொடங்கிய காலந்தொட்டு, தமிழ் ஹைக்கூ கவிதைத் தளத்தில் 37 ஆண்டுகாலமாகத் தீவிரமாக இயங்கி வருபவர் மு.முருகேஷ். இதுவரை 11 ஹைக்கூ நூல்களை வெளியிட்டுள்ள இவரது ஹைக்கூ கவிதை...
அறிவிப்புஇலக்கியம்

“மஹா ஆர்ட் கேலரி” யில் நடைபெற்ற ஓவியக் கண்காட்சி

கிழக்கு முகப்பேரில் சுகி'ஸ் பார்லர் வளாகத்தில் கடந்த வாரம் ஓவிய கண்காட்சி ஒன்று நடைபெற்றது. கண்ணாடியில் வரைந்த ஓவியங்கள், கான்வாஸ் ஓவியங்கள், அக்ரலிக் ஓவியங்கள் என பல்வேறு விதங்களில் ஓவியங்கள் இங்கு காட்சிப் படுத்தப்பட்டிருந்தன. தெய்வங்களின் உருவங்கள், பறவைகள் , இயற்கைக் காட்சிகள் என பலதரப்பட்ட வடிவங்களில் ஓவியங்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. நண்பர்கள் ஓவியக்கலைஞர்கள் உறவினர்கள் பலர் இந்த நிகழ்சியில் கலந்துக் கொண்டனர். இந்த ஓவியக்கூடம் தனது முதல் தொடக்கம்...
அறிவிப்பு

சிங்கப்பூரில் தேசிய தினத்தன்று பொதுப்பணிச் சிறப்புப் பதக்கம் பெற்ற தமிழருக்கு அய்மான் சங்கம் வாழ்த்து.

 09/08/2021 சிங்கப்பூர் 56வது தேசிய தின நாளில் முன்னிட்டு பொதுப்பணிச் சிறப்புப் பதக்க விருதினைப் பெற்றுள்ள தமிழ் ஆர்வலர், இன நல்லிணக்க மாமனிதர், நாகூரைப் பூர்வீகமாகக் கொண்ட மதிப்பிற்கும் மரியாதைக்குரிய ஜமாலியன்  ஹாஜா நிஜாமுதீன் அவர்களுக்கு அபுதாபி அய்மான் சங்கத்தின் தலைவர் ஹெச் எம் கீழக்கரை முஹம்மது ஜமாலுதீன் அவர்களின் அறிவுறுத்தலின்படி  09/08/2021 அன்று அய்மான் சங்கத்தின் நிர்வாக செயலாளர் ஆடுதுறை முஹம்மது அப்துல் காதர் அவர்கள் தொலைபேசியில் தொடர்பு...
அறிவிப்பு

இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் ஆன்லைன் படிப்பை நிறைவு செய்து சான்றிதழ் பெற்ற காரைக்கால் மாணவர்க்கு இன்று 09/08/2021 அய்மான் சங்கம் பாராட்டு.

அபுதாபி : இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் ஆன்லைன் படிப்பை நிறைவு செய்து காரைக்கால் மாணவர் இம்ரான் சாதிக் சான்றிதழ் பெற்றுள்ளார். துபாயில் பிறந்த இந்த மாணவர் தற்போது காரைக்கால் குட் செபர்டு ஆங்கில பள்ளிக்கூடத்தில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் ஆன்லைன் படிப்பை நிறைவு செய்த மாணவருக்கு அபுதாபி அய்மான் சங்கத்தின் தலைவர் ஹெச் எம் கீழக்கரை முஹம்மது ஜமாலுதீன் அவர்களின் அறிவுறுத்தலின்படி...
அறிவிப்புஇலக்கியம்

நிதி திரட்டல் இசை நிகழ்ச்சி

வரும் ஜூலை 25 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணியில் இருந்து மாலை 5.00 மணிவரை உலகம் தழுவிய நாடுகளில் கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட இசைக்கலைஞர்களுக்காக நிதி திரட்டும் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. நான் மீடியா, டோக்கியோ தமிழ்ச் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளின் ஆதரவில் இந்த நிகழ்ச்சி நேரலையாக டோக்கியோ தமிழ் தொலைக்காட்சி மற்றும் நான் மீடியா யு-டியூப் பில் நேயர்கள் காணலாம். இந்த இசை நிகழ்ச்சியில் இசைக்கலைஞர்கள்...
அறிவிப்புஇலக்கியம்

வாழ்த்துக்கள்

தமிழ்நாடு வக்பு வாரியத்தின் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முதன்மை துணைத் தலைவர் முனைவர் M.அப்துல்ரகுமான்,Ex.MP அவர்களது பணி சிறக்க மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். கல்லிடைக்குறிச்சி முனைவர் ஆ .முகமது முகைதீன் அவர்கள் மரியாதை நிமித்தமாக பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்த போது எடுத்த புகைப்படம்....
அறிவிப்புஇலக்கியம்

`குயிலி – உண்மையாக்கப்படுகின்ற பொய்` – வரலாற்று ஆய்வு நூலின் திறனாய்வுக் கூட்டம்.

சுமார் 150 ஆண்டுகளாக இந்தியத் துணைக் கண்டத்தை அடிமைப்படுத்தியிருந்த கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராகப் போர் தொடுத்து, முதல் இந்திய விடுதலைப் போரை நடத்திய, தென்னிந்தியக் கூட்டமைப்பின் மையமாக விளங்கிய, சிவகங்கையின் வரலாற்றினில் திணிக்கப்பட்டுள்ள குயிலி எனும் பெண் பாத்திரம் ஒரு கற்பனைப் பாத்திரம் என்பதை ஆவண ஆதாரங்களுடன் விளக்கிக் காட்டியுள்ள குருசாமி மயில்வாகனன் எழுதியுள்ள `குயிலி – உண்மையாக்கப்படுகின்ற பொய்` எனும் வரலாற்று ஆய்வு நூலின் மீதான திறனாய்வுக் கூட்டம்....
1 2 3 4
Page 3 of 4

Right Click & View Source is disabled.

error: Content is protected !!