இன்றைய ராசிபலன் – 30.01.2022
மங்களகரமான ப்லவ வருடம் தை மாதம் ந்தேதி 30;1;2022 ஞாயிற்றுக்கிழமை திதி மாலை 4;19 மணி வரை திரயோதசி திதி பிறகு சதுர்த்தசி திதி நட்சத்திரம் இரவு 11;32 மணி வரை பூராடம் நட்சத்திரம் பிறகு உத்திராடம் நட்சத்திரம் ராகு காலம் மாலை 4;30 மணி முதல் 6 மணிவரை எமகண்டம் மதியம்12மணி முதல் 1;30 மணி வரை குளிகை மாலை 3 மணி முதல் 4;30 மணிவரை சூலம்...