காணிக்கை 7 ஓயாமல் நிதமே தூதர் நபிக்கே ஸலாம்
எண்:185 பாடல்: முஹம்மது மஹ்ரூஃப் ஓயாமல் நிதமே ஓயாமல் நிதமே தூதர் நபிக்கே ஸலாம் ஏராளமாய் சொல்வோம் நபிக்கே ஸலாம், ஸலாம் ஏராளமாய் சொல்வோம் நபிக்கே ஸலாம் மதீனாவில் நாமும் சென்றே மன்னவரின் முன் நின்றே மதிநாவும் இணைந்தே சொல்வோம் மன்னவர்க்கே ஸலாம் அல்லாஹ்வின் தீனைத்தந்த நபிக்கே எம் நன்றியே அகமெங்கும் நிறைந்து வாழும் நபிக்கே ஸலாம் ஏராளமாய் சொல்வோம் நபிக்கே ஸலாம், ஸலாம் ஏராளமாய் சொல்வோம் நபிக்கே ஸலாம்...