அரசியல்

அரசியல்

ஜி.எஸ்.டி. கவுன்சில் ஒரு அலங்கார முத்திரை போல் செயல்படுகிறது – தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர்.

GST council becoming a rubber-stamp authority : 28.05.2021 அன்று காணொளி காட்சி மூலம் நடைபெற்ற 43வது சரக்கு மற்றும் சேவை வரி மன்ற கூட்டத்தில் முதன்முறையாக பங்கேற்று தன்னுடைய முதல் உரையை நிகழ்த்தினார் தமிழக நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன். திமுக ஆட்சி பொறுப்பேற்ற நிலையில், திமுகவை சேர்ந்த ஒருவர் முதன்முறையாக இந்த கவுன்சிலில் பேசுவது குறிப்பிடத்தக்கது. இந்த மன்றத்தில் அவர்...
அரசியல்

உதயநிதிக்கு உள்ளாட்சி, அன்பில் மகேசுக்கு வருவாய், டி.ஆர்.பி ராஜாவுக்கு மின்சாரம், எழிலனுக்கு சுகாதாரம்.

வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் 4 தினங்களே உள்ள நிலையில், யார் யாருக்கு எந்த இலாகாக்கள் என்பதில் அல்லோலப்பட்டுக் கிடக்கிறது அண்ணா அறிவாலயம். ஏப்ரல்-6 வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளையும், தேர்தலுக்கு முந்தையை சில கருத்துக்கணிப்புகளையும் வைத்து திமுகதான் ஆட்சிக்கு வருகிறது என்று அழுத்தமாக நினைக்கிறார் ஸ்டாலின். அதனால்தான் அவர், புதிய ஆட்சி மலரும் வரை சட்டம் ஒழுங்கை காப்பாற்றி வைத்திருங்கள் என்று காவல்துறைக்கு சொல்லி வருகிறார். பல்வேறு துறை அதிகாரிகளுக்கும், மே2ம்...

Right Click & View Source is disabled.

error: Content is protected !!