செய்திகள்

தமிழகம்

கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம்: எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி வலியுறுத்தல்

சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:   தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால்...
தமிழகம்

மின் கட்டணத்துக்கு ஜிஎஸ்டி இல்லை: அமைச்சர் தகவல்

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கோவையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது: 2018 முதல் மின் இணைப்பு பெற விண்ணப்ப கட்டணம் உள்ளிட்ட...
தமிழகம்

தமிழகத்தில் 59 பேர் இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு: புத்தாண்டு நாளில் டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு

2008-ம் ஆண்டு நேரடி சப் இன்ஸ்பெக்டராக பணிக்குச் சேர்ந்த 59 பேருக்கு இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு அளித்து டிஜிபி சைலேந்திரபாபு...
இந்தியா

ஹரியானாவில் இனி சந்தை மற்றும் வணிக வளாகங்கள் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்படும்

இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில், புதுடெல்லி மற்றும் ஹரியானாவில் கொரோனா அதிகரிப்பு மற்றும் ஒமைக்ரான் வைரஸ்...
இந்தியா

வேகமாக பரவும் ஒமைக்ரான்: தற்காலிக மருத்துவமனைகளை தயார்படுத்தவும்.. மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

இந்தியாவில் முதல்முறையாக கர்நாடக மாநிலத்தில் கடந்த மாதம் 2-ம் தேதி ஒமைக்ரான் தொற்று உறுதிசெய்யப்பட்டது. இது படிப்படியாக அதிகரித்து, டிசம்பர்...
தமிழகம்

சென்னையில் பொதுமக்கள் கடற்கரைகளுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு அமலுக்கு வந்தது.

தமிழ்நாட்டில் கரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியதையடுத்து, முதல்வர் மு.க. ஸ்டாலின் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்தார். இதன் நீட்சியாக,...
தமிழகம்

மத்திய அரசின் புதிய திட்டத்தால் டிஜிட்டல் மயமாகிறது மின்வாரியம்

மத்திய அரசின் புதுப்பிக்கப்பட்ட மின் வினியோக திட்டத்தின் கீழ், துணை மின் நிலையங்களில் இருந்து செல்லும் மின் வழித்தடங்கள் முதல்...
தமிழகம்

ஈஷா சார்பில் தமிழ்நாடு முழுவதும் 150 இடங்களில் இலவச யோகா வகுப்புகள்

ஈஷா சார்பில் தமிழ்நாடு முழுவதும் 150 இடங்களில் இலவச யோகா வகுப்புகள் இன்றும், நாளையும் நடக்கின்றன. கோவை ஈஷா அறக்கட்டளை...
இந்தியா

உ.பி.: சமாஜ்வாதி கட்சி எம்.எல்.சி. புஷ்பராஜ் ஜெயின் வீடு உள்ளிட்ட 50 இடங்களில் ஐ.டி. அதிகாரிகள் ரெய்டு

உத்தரப்பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சி எம்.எல்.சியும் வாசனை பொருட்கள் வர்த்தகருமான புஷ்பராஜ் ஜெயின் வீடு உள்ளிட்ட 50 இடங்களில் வருமான...
இந்தியா

தில்லியில் இன்று 46-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: ஜவுளிப் பொருள்களின் மீதான வரி குறையுமா?

தில்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் ஒரே...
1 550 551 552 553 554 711
Page 552 of 711

Right Click & View Source is disabled.

error: Content is protected !!