சிவகாசியில் பிரசித்திபெற்ற கோவில் தீ விபத்து… பட்டாசுகள் வெடித்த 2 பேர் கைது
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், இந்துநாடார்கள் உறவின்முறை மகமைப்பண்டுக்கு சொந்தமான, பிரசித்தி பெற்ற ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகப் பணிகள் நடந்து வருகிறது. கோவிலின்...






