விளம்பரங்கள்

நமக்கென்ன கவலை!!!

30views
நமது வியாபாரத்தை பெருக்கிக் கொள்ள வாய்ப்புகள் இருந்தும், அதைப்பற்றி யோசிக்காமல், நமக்கு தேவையான பொருளாதாரத்தையும், சமூக அந்தஸ்தையும் வழங்கக்கூடிய நம் தொழிலை பற்றி நமக்கென்ன கவலை என்று இருந்து விடாமல், தொழிலை பெருக்கிக் கொள்ளக் கூடிய வாய்ப்புகள் கண்டறிந்து அதை முறையாக பயன்படுத்தி , தொழிலை வளர்த்து எடுப்பதுடன், நாமும் முன்னேற்றம் அடைந்து நம்மை சார்ந்தவர்களின் முன்னேற்றத்திற்கும் காரணமாக இருப்பது தான், ஒரு தொழில் முனைவோருக்கான சரியான அடையாளம்.
எதிர்வரும் 10.01.2025 வெள்ளிக்கிழமை மாலை 4:30 மணிக்கு VANIGAM ELITE-ன் மாதாந்திர கூட்டம் DUBAI, AL NAHDA-1, SEVEN SEAS HOTEL-இல் நடைபெற இருக்கிறது.
இதில் சிறப்பு அழைப்பாளராக Mr. FEROZE SHA, Investor மற்றும் Founder of Feroze Sha Investment LLC -Dubai அவர்கள் கலந்து கொண்டு BUSINESS NOT AS USUAL என்ற தலைப்பில் நம்மோடு கலந்துரையாட உள்ளார்.
உறுப்பினர்கள், தொழில் முனைவோர்கள், மற்றும் தொழில் ஆர்வலர்கள் என அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றோம்.
Entry Fees : AED 70.00
முன் பதிவு மிகவும் அவசியம்.
Registration link:
https://forms.gle/JjN9k4bXGtieLiwB6
Payment link:
https://buy.stripe.com/eVaaI90QAfoI71S6oz
நட்புடன்
VANIGAM ELITE -UAE

Right Click & View Source is disabled.

error: Content is protected !!