தமிழகம்

ஆர்.எஸ். மங்கலத்தில் காமராசர் பிறந்த தின விழா

238views
ஆர்.எஸ். மங்கலம் :
ஆர் எஸ் மங்கலம் ஹோலி ஏஞ்சல்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் காமராசர் பிறந்த தின விழா மிகவும் சிறப்புடன் நடந்தது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மாவட்டச் செயலாளர் நீ.சு. பெருமாள் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். மகிளா காங்கிரஸ் தலைவர் ராமலட்சுமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சி நடந்தது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!