தமிழகம்

பெருந்தலைவர் காமராஜர் பிறந்த தினவிழா

99views
பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு பிரண்ட்ஸ் இந்தியா பவுண்டேஷன் சார்பில் சகாய நகர். லாயம் விளக்கு அருகில் அமைந்துள்ள கர்மவீரர் காமராஜர் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பிரண்ட்ஸ் இந்தியா பவுண்டேசன் மாநில தலைவர் எம் டி என். ஷேக் தலைமையில். நிர்வாக இயக்குனர் டாக்டர். மு. தர்மராஜன் முன்னிலையில் பெருந்தலைவர் காமராஜர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மாநில செயலாளர் இளைய பெருமாள், மாநில துணை செயலாளர்கள் சசிக்குமார், அப்டா கண்ணன், மாநில பொருளாளர் ரவி முருகன், மாநில கலை இலக்கிய அணி தலைவர் டாக்டர் சுரேஷ் குமார் மற்றும் கௌரவ ஆலோசகர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!