தமிழகம்

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

41views
இந்தியாவே திரும்பிப் பார்க்கக் கூடிய வகையில் மக்களை பாதுகாத்து சட்டத்தின் வழியில் ஆட்சி செய்து திராவிட மாடல் என்னும் வரலாற்று பெயரை நெஞ்சில் சுமந்து தமிழக மக்களை முன்னேற்ற பாதைக்கு கொண்டு சென்று சனாதன சக்திகளுக்கு சவுக்கடி கொடுத்து ஒன்றிய அரசிற்கு அதிர்ச்சியை கொடுத்து இருண்டு கிடந்த தமிழகத்திற்கு வெளிச்சத்தை கொடுத்து வரும் 2026 ன் மீண்டும் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தமிழகத்தின் முதலமைச்சருமான எங்களின் அரசியல் ரோல் மாடல் மாண்புமிகு ஐயா திரு மு க ஸ்டாலின் அவர்களுக்கு தலைவணங்கி இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சொல்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்
என்றும் திமுக தோழமையுடன்,
முனைவர் ஜி ஜி சிவா
தலைவர் தேசிய முன்னேற்றக் கழகம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!