தமிழகம்

உசிலம்பட்டியில் போதை குறித்து பற்றி விழிப்புணர்வு ஏற்ப்படுத்திய போலிசார்

210views
தமிழகத்தில் சிறுவர்கள் பெண்கள் உள்பட பலரும் மதுப்பழக்கம் புகையிலை கஞ்சா போன்ற போதைப் பழங்களுக்கு அடிமையாகி வருவது அதிகரித்து வருகின்றது.இதனால் குற்றங்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகின்றது.இதனைக்கட்டுப்படுத்த காவல்துறை சார்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் காவல்துறை சார்பில் போதை விழிப்புணர்வு ஏற்ப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றதுஉசிலம்பட்டி தேவர் சிலை அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் காவல்துறை கண்காணிப்பாளர் நல்லு கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்ப்படுத்தினார்.இதில் போதைப்பழக்;கம் வேண்டாம் என்ற ஸ்டிக்கர்கள் பேருந்துகள் லாரிகள் ஆட்டோக்கள் ஆகியவற்றில் ஒட்டி பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்ப்படுத்தினர்.
செய்தியாளர் : உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!