தமிழகம்

ஆல் இந்தியா வழக்கறிஞர் சங்கத்தில் வழங்கப்பட்ட சேவாரத்னா விருது

67views
ஆல் இந்தியா வழக்கறிஞர் சங்கத்தின் சவுத் இந்தியா கான்பிரன்ஸ் புதுச்சேரி செண்பகா அரங்கில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக மேதகு ஆளுநர் K.கைலாசநாதன் அவர்கள் வருகை தந்து சிறப்புரையாற்றினார். வழக்கறிஞர்கள் M.P. சுருளிராஜன், P.சாரநாத், K P.நடேஸ்வரன், K.சரவணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்க உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி K. கிருஷ்ணன் S. பன்னீர் செல்வம்.I.G., பார் கவுன்சில் உறுப்பினர் வழக்கறிஞர் செல்வம் ஆகியோர், சமூக சேவகர்களுக்கு சேவாரத்னா விருது வழங்கி பாராட்டி பேசினார். கல்லிடைக்குறிச்சி முனைவர் ஆ. முகமது முகைதீன்(துபாய்), எழுத்தாளர் கலா விசு ஆகியோருக்கு சேவா ரத்னா விருது வழங்கப்பட்டது .

Right Click & View Source is disabled.

error: Content is protected !!