தமிழகம்

சினிமா இயக்குனருக்கு அண்ணா விருது!

17views
நாகர்கோவிலில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில், அதிமுக நட்சத்திர பேச்சாளரும், திரைப்பட இயக்குநருமான நாஞ்சில் பி.சி.அன்பழகனுக்கு “அண்ணா விருது” வழங்கினார் முன்னாள் அமைச்சர், மாவட்ட செயலாளர் என்.தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ.,

Right Click & View Source is disabled.

error: Content is protected !!