உலகம்

சர்வதேச வாழ்வியல் & மனநல ஆலோசகர் Dr .ஃபஜிலா ஆசாத்திற்கு சிறந்த வாழ்வியல் ஆலோசகர் விருது – துபாய் சர்வதேச கல்வி கருத்தரங்கில் வழங்கப்பட்டது.

59views
துபாயில் நடந்த சர்வதேச கல்வி கருத்தரங்கில் சர்வதேச வாழ்வியல்&மனநல ஆலோசகர் Dr .ஃபஜிலா ஆசாத்திற்கு சிறந்த வாழ்வியல் ஆலோசகர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்ட.து.

ஒவ்வொருவரும் நேர்மறையான சிந்தனைகளை மனதில் விதைத்துப் பாருங்கள். இந்த உலகமே அற்புதமான சூழலால் நிறையும் என்ற அவரின் ஆய்வுரை மிகவும் பாராட்டப்பட்டது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!